CATEGORIES

Dinamani Chennai

மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை மத்திய அரசு நடத்தக் கூடாது: ராமதாஸ்

மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 09, 2023
Dinamani Chennai

விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு: மகளிருக்கு 4 இருக்கைகள் ஒதுக்கீடு அமல்

அரசு விரைவு பேருந்துகளில் மகளிருக்கு 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

time-read
1 min  |
May 09, 2023
Dinamani Chennai

திகார் சிறையில் ரௌடி கொலை: ஆயுதப்படை ஏடிஜிபி தில்லி விரைவு

திகாா் சிறையில் ரெளடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் கவனக்குறைவாக இருந்ததாக கூறப்படும் புகாா் குறித்து விசாரணை செய்ய தமிழக காவல்துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம். ஜெயராம் தில்லி சென்றாா்.

time-read
1 min  |
May 09, 2023
வடசென்னை பகுதியை மேம்படுத்த தீவிர நடவடிக்கை
Dinamani Chennai

வடசென்னை பகுதியை மேம்படுத்த தீவிர நடவடிக்கை

வடசென்னை பகுதியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக, சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 09, 2023
Dinamani Chennai

கரோனா பாதிப்பு குறைந்தாலும் தடுப்பு விதிகளை கைவிடக் கூடாது

கரோனா பாதிப்பு குறைந்தாலும் நோய்த் தடுப்பு விதிகளை கைவிடக் கூடாது என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 09, 2023
ஓபிஎஸ் - டி.டி.வி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு
Dinamani Chennai

ஓபிஎஸ் - டி.டி.வி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு

அரசியலில் திடீா் திருப்பமாக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனா்.

time-read
1 min  |
May 09, 2023
பிளஸ் 2 தேர்ச்சி 94%
Dinamani Chennai

பிளஸ் 2 தேர்ச்சி 94%

மாணவிகளே (96%) அதிகம்

time-read
1 min  |
May 09, 2023
Dinamani Chennai

பத்திரிகையாளர் கொலையில் ஐஎஸ்ஐ அதிகாரிக்கு தொடர்பு

இம்ரான் கான் குற்றச்சாட்டு

time-read
1 min  |
May 08, 2023
கொடிகட்டிப் பறக்கும் குஜராத்!
Dinamani Chennai

கொடிகட்டிப் பறக்கும் குஜராத்!

லக்னௌவுக்கு ‘நோ லக்'

time-read
1 min  |
May 08, 2023
ஆலந்தூர்-வண்ணாரப்பேட்டை தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு
Dinamani Chennai

ஆலந்தூர்-வண்ணாரப்பேட்டை தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆலந்தூர்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்திருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2023
Dinamani Chennai

நாளை உருவாகிறது ‘மோக்கா' புயல்

இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு

time-read
1 min  |
May 08, 2023
மணிப்பூர் கலவரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Dinamani Chennai

மணிப்பூர் கலவரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இன்று விசாரணை

time-read
2 mins  |
May 08, 2023
இரண்டாம் இடத்தில் சென்னை
Dinamani Chennai

இரண்டாம் இடத்தில் சென்னை

கான்வே, மதீஷா அபாரம்

time-read
1 min  |
May 07, 2023
சூடான் மோதல்: சவூதியில் தொடங்கியது அமைதிப் பேச்சு
Dinamani Chennai

சூடான் மோதல்: சவூதியில் தொடங்கியது அமைதிப் பேச்சு

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவம், துணை ராணுவப் படை பிரதிநிதிகள் இடையே முதல்முறையாக அமைதிப் பேச்சுவாா்த்தை சவூதி அரேபியாவில் சனிக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
May 07, 2023
மேற்குக் கரையில் மேலும் 2 பேர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை
Dinamani Chennai

மேற்குக் கரையில் மேலும் 2 பேர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை

மேற்குக் கரை பகுதியில் மேலும் 2 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை சுட்டுக்கொன்றது.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

ஒத்துழைப்பை தொடர சீனா-பாகிஸ்தான் உறுதி

பொருளாதார வழித்தட திட்டம்

time-read
1 min  |
May 07, 2023
‘இரட்டை என்ஜின்’ அரசின் போலி வாக்குறுதிகள்: கர்நாடக வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Dinamani Chennai

‘இரட்டை என்ஜின்’ அரசின் போலி வாக்குறுதிகள்: கர்நாடக வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பாஜக ஆளும் மணிப்பூா் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையைச் சுட்டிக்காட்டி, ‘இரட்டை என்ஜின்’ அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகள் குறித்து கா்நாடக மாநில வாக்காளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
May 07, 2023
பாஜகவின் ‘இருண்ட ஆட்சி': கர்நாடக பிரசாரத்தில் சோனியா தாக்கு
Dinamani Chennai

பாஜகவின் ‘இருண்ட ஆட்சி': கர்நாடக பிரசாரத்தில் சோனியா தாக்கு

பாஜகவின் ‘இருண்ட ஆட்சி’க்கு எதிரான குரலை வலுப்படுத்துவது, ஒவ்வொருவரின் பொறுப்பு; இந்த ஆட்சியில் இருந்து விடுபடாமல் நாடு முன்னேற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை கூறினாா்.

time-read
1 min  |
May 07, 2023
ஆதாரமற்ற கருத்துகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்
Dinamani Chennai

ஆதாரமற்ற கருத்துகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்

இந்தியா குறித்து சிலா் தெரிவிக்கும் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை வெளிநாடுவாழ் இந்தியா்கள் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனைவரும் முழுநேர இந்தியத் தூதா்களாக செயல்பட வேண்டும் என்றாா்.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

கேரளம்: கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் புகார்

கேரள மாநிலத்தில் உள்ள சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தும் ‘பாதுகாப்பான கேரளம்’ திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்ாக முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் மீது எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

time-read
1 min  |
May 07, 2023
விபத்து எதிரொலி: ‘துருவ்' ஹெலிகாப்டர்களின் செயல்பாடு தற்காலிக நிறுத்தம்
Dinamani Chennai

விபத்து எதிரொலி: ‘துருவ்' ஹெலிகாப்டர்களின் செயல்பாடு தற்காலிக நிறுத்தம்

அதிநவீன இலகு ரக ‘துருவ்’ ஹெலிகாப்டா்களின் செயல்பாட்டை ராணுவம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

time-read
1 min  |
May 07, 2023
காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வார் லாகூரில் சுட்டுக் கொலை
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வார் லாகூரில் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் லாகூரில் தனது இல்லம் அருகே சனிக்கிழமை காலை நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வாா்(63) அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

வளர்ச்சிப் பணிகள் பிடிக்காவிட்டால் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டாம்

அடுத்த 11 மாதங்களில் ஆம் ஆத்மி அரசின் வளா்ச்சிப் பணிகள் பிடிக்காவிட்டால், மக்களவைத் தோ்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாபில் அந்தக் கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

உயர் நிலையில் தீர்வளிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் வழக்காக தொடர முடியாது

‘உச்ச அமைப்பு சாா்பில் தீா்வளிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் மீண்டும் வழக்காக தொடர எந்த சட்ட அமைப்பிலும் அனுமதிக்கப்படவில்லை.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: சீமான்

இஸ்லாமியா்களை விமா்சிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதைத் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 07, 2023
வீடு திரும்பும் நோயாளிகளுக்காக பிரத்யேக மருந்தகம்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம்
Dinamani Chennai

வீடு திரும்பும் நோயாளிகளுக்காக பிரத்யேக மருந்தகம்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம்

மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பும் உள்நோயாளிகளுக்கான பிரத்யேக ஒருங்கிணைந்த மருந்தகம், சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 07, 2023
ரஜௌரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
Dinamani Chennai

ரஜௌரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

பயங்கரவாதி சுட்டுக் கொலை

time-read
1 min  |
May 07, 2023
தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்
Dinamani Chennai

தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்

உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் ஆகியவை பல உத்தரவுகளைப் பிறப்பித்தும், தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த உயா்நீதிமன்றம், இனி வரும் காலங்களில் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய முயற்சிக்க வேண்டும் என சனிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

அரசின் சாதனை விளக்கக் கூட்டம்: பல்லாவரத்தில் இன்று முதல்வர் பேச்சு

தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி, பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா்.

time-read
1 min  |
May 07, 2023
கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி தொடக்கம்
Dinamani Chennai

கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் 12ஆவது காய்கறிக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
May 07, 2023