CATEGORIES

புதிதாக மணல் குவாரிகள் திறப்பால் பேராபத்து
Dinamani Chennai

புதிதாக மணல் குவாரிகள் திறப்பால் பேராபத்து

தமிழகத்தில் 25 மணல் குவாரிகள் திறக்கப்படுவது பேராபத்தை விளைவிக்கும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.

time-read
1 min  |
May 07, 2023
கடல் அரிப்பைத் தடுக்க செயற்கை பாறை அமைக்க கோரிய வழக்கு
Dinamani Chennai

கடல் அரிப்பைத் தடுக்க செயற்கை பாறை அமைக்க கோரிய வழக்கு

தமிழகத்தின் கடலோர கிராமங்களில், கடல் அரிப்பைத் தடுக்க செயற்கை பாறை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 07, 2023
உதகையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஏற்பாடு
Dinamani Chennai

உதகையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஏற்பாடு

உதகையை சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க மே 13-ஆம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 07, 2023
மனித மனம் பக்குவப்பட இலக்கிய, ஆன்மிகப் பயணம் அவசியம்
Dinamani Chennai

மனித மனம் பக்குவப்பட இலக்கிய, ஆன்மிகப் பயணம் அவசியம்

மனித மனம் பக்குவப்பட இலக்கிய மற்றும் ஆன்மிகப் பயணம் அவசியம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
2 mins  |
May 07, 2023
வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில், பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

time-read
2 mins  |
May 07, 2023
முன்னுதாரணமாகும் முதல்வரின் முகவரித் துறை!
Dinamani Chennai

முன்னுதாரணமாகும் முதல்வரின் முகவரித் துறை!

மனுக்கள் மூலமாக மக்களின் தரக் கூடிய மனுக்களை நிறைவேற்றும் துறையான முதல்வரின் முகவரித் துறையானது, சாதனைகள் படைத்து வருகிறது.

time-read
2 mins  |
May 07, 2023
முதலிடத்தை நோக்கி தொழில் துறை முதலீடுகள்!
Dinamani Chennai

முதலிடத்தை நோக்கி தொழில் துறை முதலீடுகள்!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் துறையில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

time-read
2 mins  |
May 07, 2023
2 ஆண்டுகளில் சாதனைத் திட்டங்கள்!
Dinamani Chennai

2 ஆண்டுகளில் சாதனைத் திட்டங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு, உயா் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித் தொகை என மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுடன், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

time-read
1 min  |
May 07, 2023
Dinamani Chennai

கருத்து பதிவிட்ட இந்திய வம்சாவளி நபர் கைது

சிங்கப்பூர் அதிபரைத் தூக்கிலிட வேண்டும்

time-read
1 min  |
May 06, 2023
ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத்
Dinamani Chennai

ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத்

ரஷீத் கான், பாண்டியா அசத்தல்

time-read
1 min  |
May 06, 2023
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாரம்பரிய ஊர் பெயர் சூட்டப்படுமா?
Dinamani Chennai

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாரம்பரிய ஊர் பெயர் சூட்டப்படுமா?

சென்னையில் புதிதாக அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாரம்பரிய ஊர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என தேசிய வரலாற்று, இலக்கிய பேரவை வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 06, 2023
Dinamani Chennai

புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

time-read
1 min  |
May 06, 2023
பதவி விலகல் முடிவு: சரத் பவார் வாபஸ்
Dinamani Chennai

பதவி விலகல் முடிவு: சரத் பவார் வாபஸ்

தேசியவாத காங் கிரஸ் தலைவர் (என்சிபி) பதவியிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றார்.

time-read
1 min  |
May 06, 2023
சூடானில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்
Dinamani Chennai

சூடானில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்

சூடானில் வியாழக்கிமை அமலுக்கு வந்த 7 நாள் போர் நிறுத்தத்தையும் மீறி ராணுவமும், துணை ராணுவப் படையும் மோதலில் ஈடுபட்டன.

time-read
1 min  |
May 05, 2023
5 ரன்களில் கொல்கத்தா த்ரில் வெற்றி
Dinamani Chennai

5 ரன்களில் கொல்கத்தா த்ரில் வெற்றி

ரிங்கு சிங்-சர்துல் அபாரம்

time-read
1 min  |
May 05, 2023
‘தி கேரளா ஸ்டோரி' வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
Dinamani Chennai

‘தி கேரளா ஸ்டோரி' வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

time-read
1 min  |
May 05, 2023
Dinamani Chennai

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் ஆலோசனை

அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
May 05, 2023
மணிப்பூரில் கலவரம்: ராணுவம் குவிப்பு
Dinamani Chennai

மணிப்பூரில் கலவரம்: ராணுவம் குவிப்பு

ஊரடங்கு அமல்; 9,000 பேர் மீட்பு

time-read
2 mins  |
May 05, 2023
மியான்மர்: 2,153 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
Dinamani Chennai

மியான்மர்: 2,153 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மியான்மரில் 2,153 அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 04, 2023
புள்ளிகளைப் பிரித்துக் கொடுத்த மழை
Dinamani Chennai

புள்ளிகளைப் பிரித்துக் கொடுத்த மழை

ஐபிஎல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய 45-ஆவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டதை அடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

time-read
1 min  |
May 04, 2023
Dinamani Chennai

கரோனா சிகிச்சையில் உள்ளோர் 2,079-ஆக குறைவு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,079 ஆக குறைந்துள்ளது.

time-read
1 min  |
May 04, 2023
உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா
Dinamani Chennai

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா

அதிகாரபூர்வ அறிவிப்பு

time-read
1 min  |
May 04, 2023
வளர்ச்சிக்கு எதிரானது காங்கிரஸ்
Dinamani Chennai

வளர்ச்சிக்கு எதிரானது காங்கிரஸ்

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

time-read
1 min  |
May 04, 2023
அதிகரிக்கும் பதற்றம் - இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன இயக்க உறுப்பினர் பலி
Dinamani Chennai

அதிகரிக்கும் பதற்றம் - இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன இயக்க உறுப்பினர் பலி

இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பாலஸ்தீன ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினா் காதா் அட்னான் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 03, 2023
அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Dinamani Chennai

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பயின்ற இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில், சீன மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

time-read
1 min  |
May 03, 2023
ஈரான் அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு
Dinamani Chennai

ஈரான் அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஹுசேன் ஆமிா் அப்துல்லாஹியன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்துப் பேசினாா்.

time-read
1 min  |
May 03, 2023
உக்ரைன் போர் - ‘5 மாதங்களில் 20,000 ரஷிய வீரர்கள் பலி'
Dinamani Chennai

உக்ரைன் போர் - ‘5 மாதங்களில் 20,000 ரஷிய வீரர்கள் பலி'

உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் ரஷியாவைச் சோ்ந்த 20,000 வீரா்கள் உயிரிழந்ததாகவும், 80,000 வீரா்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

time-read
1 min  |
May 03, 2023
'செயற்கை நுண்ணறிவால் ஆபத்து!"
Dinamani Chennai

'செயற்கை நுண்ணறிவால் ஆபத்து!"

‘செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தந்தை’ என்று போற்றப்படும் நிபுணா் ஜெஃப்ரி ஹின்டன் (75), அந்தத் தொழில்நுட்பத்தால் மனித குலம் ஆபத்தை எதிா்நோக்கியுள்ளதாக எச்சரித்துள்ளாா்.

time-read
1 min  |
May 03, 2023
பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து கடுமையாக இருக்கும்
Dinamani Chennai

பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து கடுமையாக இருக்கும்

உலக பொருளாதார அமைப்பு ஆய்வில் தகவல்

time-read
1 min  |
May 03, 2023
குஜராத்தை கட்டுப்படுத்தியது டெல்லி
Dinamani Chennai

குஜராத்தை கட்டுப்படுத்தியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மண்ணில் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸிடம் போராடித் தோற்றது.

time-read
1 min  |
May 03, 2023