CATEGORIES

இந்திய-மாலத்தீவு உறவு சிறப்பு: ராஜ்நாத் சிங்
Dinamani Chennai

இந்திய-மாலத்தீவு உறவு சிறப்பு: ராஜ்நாத் சிங்

‘இந்திய-மாலத்தீவு உறவு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. சோதனை காலங்களிலும் இரு நாடுகளிடையேயான உறவு வலுவாக இருந்தது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

time-read
1 min  |
May 03, 2023
இந்தியாவுக்கு கூடுதல் சலுகைகளுடன் பருவநிலை நிதி
Dinamani Chennai

இந்தியாவுக்கு கூடுதல் சலுகைகளுடன் பருவநிலை நிதி

ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதியமைச்சர் கோரிக்கை

time-read
1 min  |
May 03, 2023
11 மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள்
Dinamani Chennai

11 மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 11 செவிலியா் பயிற்சி கல்லூரிகள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதற்காக, ரூ.110 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவா் கூறினாா்.

time-read
1 min  |
May 03, 2023
‘தமிழ்நாடு-முதன்மை மாநிலம்’ இலக்கு நோக்கிச் செல்வோம்
Dinamani Chennai

‘தமிழ்நாடு-முதன்மை மாநிலம்’ இலக்கு நோக்கிச் செல்வோம்

இரு ஆண்டுகள் ஆட்சி நிறைவையொட்டி முதல்வர் உறுதி

time-read
1 min  |
May 03, 2023
ராகுல் மேல்முறையீடு: இடைக்கால உத்தரவுக்கு மறுப்பு
Dinamani Chennai

ராகுல் மேல்முறையீடு: இடைக்கால உத்தரவுக்கு மறுப்பு

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க குஜராத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

time-read
1 min  |
May 03, 2023
Dinamani Chennai

கர்நாடக தேர்தலில் தரம் தாழ்ந்த பிரசாரம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் கட்சிகளின் பிரசாரம் தரக்குறைவாக அமைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய தோ்தல் ஆணையம், கட்சிகளின் நட்சத்திர பேச்சாளா்கள் தங்களது பேச்சுகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 03, 2023
நிதியமைச்சர் பெயரில் ஆடியோ: மட்டமான அரசியல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

நிதியமைச்சர் பெயரில் ஆடியோ: மட்டமான அரசியல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பெயரில் வெளியான ஆடியோவை பற்றி பேசுவது மட்டமான அரசியல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமா்சித்துள்ளாா்.

time-read
1 min  |
May 03, 2023
சரத் பவார் திடீர் விலகல் - 63 ஆண்டு கால அரசியலுக்கு ஓய்வு
Dinamani Chennai

சரத் பவார் திடீர் விலகல் - 63 ஆண்டு கால அரசியலுக்கு ஓய்வு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் (82) செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார். 63 ஆண்டுகள் நீண்ட அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

time-read
2 mins  |
May 03, 2023
சூடான் மோதல் பேச்சு நடத்த ராணுவ தளபதிகள் ஒப்புதல்
Dinamani Chennai

சூடான் மோதல் பேச்சு நடத்த ராணுவ தளபதிகள் ஒப்புதல்

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவாா்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்ப இரு தளபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 02, 2023
'சிரியாவில் ஐஎஸ் தலைவர் சுட்டுக்கொலை'
Dinamani Chennai

'சிரியாவில் ஐஎஸ் தலைவர் சுட்டுக்கொலை'

சிரியாவில் தங்களது படையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு ஹுசைன் அல்-குரேஷி கொல்லப்பட்டாக துருக்கி அதிபா் எா்டோகன் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 02, 2023
தடகளம்: முரளி ஸ்ரீசங்கருக்கு தங்கம்
Dinamani Chennai

தடகளம்: முரளி ஸ்ரீசங்கருக்கு தங்கம்

அமெரிக்காவில் நடைபெற்ற எம்விஏ ஹை பெர்ஃபார் மன்ஸ் தடகள போட்டி 1-இல், இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

time-read
1 min  |
May 02, 2023
Dinamani Chennai

ஆசிய இளையோர் தடகளம்: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 5-ஆவது ஆசிய இளையோா் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று 2-ஆம் இடம் பிடித்தது.

time-read
1 min  |
May 02, 2023
பெங்களூருக்கு 5-ஆவது வெற்றி
Dinamani Chennai

பெங்களூருக்கு 5-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 02, 2023
கர்நாடகத்தில் பாஜக வென்றால் 2024-இல் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்
Dinamani Chennai

கர்நாடகத்தில் பாஜக வென்றால் 2024-இல் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்

அமைச்சர் அமித் ஷா

time-read
1 min  |
May 02, 2023
Dinamani Chennai

கர்நாடகத்தில் பிரதமர் மோடி இன்றுமுதல் 2 நாள்கள் தேர்தல் பிரசாரம்

கா்நாடகத்தில் பிரதமா் மோடி சனிக்கிழமை முதல் 2 நாள்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

time-read
1 min  |
May 02, 2023
அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடைமுறைகள்
Dinamani Chennai

அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடைமுறைகள்

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
May 02, 2023
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Dinamani Chennai

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 2) நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தொழில் துறைத் திட்டங்கள் உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

time-read
1 min  |
May 02, 2023
ஆளும் பாஜகவுடன் மஜத ரகசிய ஒப்பந்தம்
Dinamani Chennai

ஆளும் பாஜகவுடன் மஜத ரகசிய ஒப்பந்தம்

ஆளும் பாஜகவுடன் மஜத ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 02, 2023
Dinamani Chennai

30 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஹீமோஃபிலியா பாதிப்பு

இந்தியாவில் 30 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபிலியா எனப்படும் ரத்தம் உறையா நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 02, 2023
அமைச்சர் ராஜ்நாத் சிங் மாலத்தீவு பயணம்: பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு
Dinamani Chennai

அமைச்சர் ராஜ்நாத் சிங் மாலத்தீவு பயணம்: பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு

மாலத்தீவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங்கை வரவேற்ற அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா தீதி.

time-read
1 min  |
May 02, 2023
மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை
Dinamani Chennai

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

time-read
1 min  |
May 02, 2023
32 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2,560 கேமராக்கள் பொருத்தத் திட்டம்
Dinamani Chennai

32 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2,560 கேமராக்கள் பொருத்தத் திட்டம்

முதல்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களில் 2 ஆயிரத்து 560 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
May 02, 2023
விமர்சனங்களை எதிர்கொள்ள உதவியாக இருப்பது பகவத் கீதை
Dinamani Chennai

விமர்சனங்களை எதிர்கொள்ள உதவியாக இருப்பது பகவத் கீதை

விமா்சனங்களைச் சந்திக்க தனக்கு உதவியாக இருப்பது பகவத்கீதை என்று ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 02, 2023
திருமலையில் ஏழுமலையான் திருக்கல்யாண வைபவம்
Dinamani Chennai

திருமலையில் ஏழுமலையான் திருக்கல்யாண வைபவம்

திருமலையில் கடந்த, 2 நாள்களாக நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

time-read
1 min  |
May 02, 2023
ராமகிருஷ்ணரால் சிந்தனை - சித்தாந்தம் உருவானது
Dinamani Chennai

ராமகிருஷ்ணரால் சிந்தனை - சித்தாந்தம் உருவானது

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

time-read
1 min  |
May 02, 2023
பரஸ்பரம் விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு தேவையில்லை
Dinamani Chennai

பரஸ்பரம் விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு தேவையில்லை

‘விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைக்காமல், அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 6 மாத காத்திருப்பு தேவையின்றி உச்சநீதிமன்றமே தீா்வளிக்க முடியும்’ என்று உச்சநீதின்ற அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
May 02, 2023
ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.87 லட்சம் கோடி
Dinamani Chennai

ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.87 லட்சம் கோடி

இதுவரை இல்லாத அதிகபட்சம்

time-read
1 min  |
May 02, 2023
12 மணி நேர வேலை மசோதா வாபஸ்
Dinamani Chennai

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

time-read
2 mins  |
May 02, 2023
Dinamani Chennai

கரோனா பாதிப்பு விடியோ வெளியிட்டவர் 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையாகிறார்

கரோனா பெருந்தொற்றின்போது நோய் பாதிப்பு நிலவரம் குறித்து விடியோ வெளியிட்ட நபரை, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை சீன அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

time-read
1 min  |
May 01, 2023
சென்னையை வென்றது பஞ்சாப்
Dinamani Chennai

சென்னையை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 01, 2023