CATEGORIES

10.5% உள்ஒதுக்கீடு: முதல்வருக்கு கடிதம் அனுப்ப வேண்டுகோள்
Dinamani Chennai

10.5% உள்ஒதுக்கீடு: முதல்வருக்கு கடிதம் அனுப்ப வேண்டுகோள்

வன்னியர்களுக்கான 10.5 சத வீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மே 31-க் குள் நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பினரும் கடிதம் எழுத வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 17, 2023
Dinamani Chennai

தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்: தமிழக அணிக்கு எம்எல்ஏ பாராட்டு

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி வீரர், வீராங்கனைகளுக்கு திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் வழங்கினார்.

time-read
1 min  |
April 17, 2023
Dinamani Chennai

காங்கிரஸில் இணைகிறார் ஷெட்டர்?

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்எல்ஏ பதவியை  ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
April 17, 2023
லக்னௌவை வென்றது பஞ்சாப்
Dinamani Chennai

லக்னௌவை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை சனிக்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
April 16, 2023
அமர்நாத் யாத்திரை ஜூலை 1-இல் தொடக்கம்
Dinamani Chennai

அமர்நாத் யாத்திரை ஜூலை 1-இல் தொடக்கம்

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் வருடாந்திர யாத்திரை ஜூலை 1-இல் தொடங்கவுள்ளது.

time-read
1 min  |
April 16, 2023
Dinamani Chennai

இன்று ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணியையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு அனுமதிக்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை 47 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
April 16, 2023
கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை
Dinamani Chennai

கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை

கோடைகாலத்தில் தடையின்றி மின் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார்.

time-read
1 min  |
April 16, 2023
அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும்
Dinamani Chennai

அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும்

மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 16, 2023
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Dinamani Chennai

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
April 15, 2023
அமெரிக்கா: வெடிவிபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

அமெரிக்கா: வெடிவிபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பால் பண்ணையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 18,000 பசுக்கள் உயிரிழந்தன.

time-read
1 min  |
April 15, 2023
Dinamani Chennai

கரோனா சிகிச்சையில் 2,876 பேர்

தமிழகத்தில் 2,876 பேர் கரோனா சிகிச்சையில் நல்வாழ்வுத் உள்ளதாக மக்கள் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 15, 2023
Dinamani Chennai

உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் கட்டாயம்

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (ஏப்.17) முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 15, 2023
Dinamani Chennai

எஸ்எஸ்சி சார்பில் குரூப் பி, சி தேர்வுக்கு பயிற்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் பி மற்றும் சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
April 15, 2023
பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்
Dinamani Chennai

பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

மொஹாலி, ஏப். 13: ஐபிஎல் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

time-read
1 min  |
April 14, 2023
தலைமுறையின் முதல் கான்கிரீட் வீடு: பிரதமருக்கு மதுரை பெண் பயனாளி கடிதம்
Dinamani Chennai

தலைமுறையின் முதல் கான்கிரீட் வீடு: பிரதமருக்கு மதுரை பெண் பயனாளி கடிதம்

புது தில்லி, ஏப்.13: பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ‘கான்கிரீட் வீடு’ கிடைத்ததையும், அதன் மூலம் தங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும், பெரும் மரியாதையும் கிடைத்துள்ளதாகவும் மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்திலுள்ள பட்டியலின பெண் ஒருவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்

time-read
1 min  |
April 14, 2023
புதிய பி.காம். படிப்புகள்: தேசிய பங்குச்சந்தையுடன் விஐடி ஒப்பந்தம்
Dinamani Chennai

புதிய பி.காம். படிப்புகள்: தேசிய பங்குச்சந்தையுடன் விஐடி ஒப்பந்தம்

வேலூர், ஏப்.13: புதிதாக இரு பி.காம் படிப்புகளை வழங்குவதற்காக விஐடி பல்கலைக் கழகமும், தேசிய பங்குச்சந்தையும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

time-read
1 min  |
April 14, 2023
மூன்று மாவட்டங்களில் ரூ.20,000 கோடி வருவாய்க்கு வாய்ப்பு
Dinamani Chennai

மூன்று மாவட்டங்களில் ரூ.20,000 கோடி வருவாய்க்கு வாய்ப்பு

செங்கல் சூளை மண் எடுப்பு

time-read
1 min  |
April 14, 2023
பிற மொழி பேசுபவர்கள் தமிழ் கற்க ஆர்வம்: ஆளுநர் ஆர்.என் ரவி
Dinamani Chennai

பிற மொழி பேசுபவர்கள் தமிழ் கற்க ஆர்வம்: ஆளுநர் ஆர்.என் ரவி

சென்னை, ஏப். 13: தமிழ் மொழி மிகவும் பழைமை வாய்ந்தது; பிற மொழி பேசுபவர்கள் தமிழை கற்றுக்கொள்ள ஆர்வம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்

time-read
1 min  |
April 14, 2023
கலாக்ஷேத்ரா, பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரங்களில் உரிய நடவடிக்கை
Dinamani Chennai

கலாக்ஷேத்ரா, பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரங்களில் உரிய நடவடிக்கை

சென்னை, ஏப்.13: கலாக்ஷேத்ரா, கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரங்களில், ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் எஸ்.பாஸ்கரன் கூறினாா்.

time-read
1 min  |
April 14, 2023
மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக இணைப்பு வாகன வசதி
Dinamani Chennai

மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக இணைப்பு வாகன வசதி

சென்னை,ஏப்.13: மெட்ரோ ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்

time-read
1 min  |
April 14, 2023
முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதியேற்பு
Dinamani Chennai

முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதியேற்பு

அம்பேத்கர் பிறந்த தினம்

time-read
1 min  |
April 14, 2023
ராகுல் மேல்முறையீடு: ஏப். 20-இல் நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

ராகுல் மேல்முறையீடு: ஏப். 20-இல் நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை

time-read
1 min  |
April 14, 2023
வன்னியர் உள்ஒதுக்கீடு: ஆணையத்தின் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
Dinamani Chennai

வன்னியர் உள்ஒதுக்கீடு: ஆணையத்தின் அவகாசம் நீட்டிப்பு ஏன்?

பாமகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

time-read
1 min  |
April 14, 2023
'முத்ரா’ திட்டத்தால் 8 கோடி தொழில்முனைவோர்
Dinamani Chennai

'முத்ரா’ திட்டத்தால் 8 கோடி தொழில்முனைவோர்

பிரதமர் மோடி பெருமிதம்

time-read
2 mins  |
April 14, 2023
2014-க்கு பின் அரசியல் நெருக்கடியில் இருந்து விடுபட்டது ரயில்வே....
Dinamani Chennai

2014-க்கு பின் அரசியல் நெருக்கடியில் இருந்து விடுபட்டது ரயில்வே....

'முந்தைய ஆட்சிகளின்போது அரசியலுக்கான இடமாக ரயில்வே துறை இருந்தது; 2014-க்கு பிறகு அரசியல் ரீதியிலான நெருக்கடியில் இருந்து ரயில்வே விடுவிக்கப்பட்டது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
April 13, 2023
தேசிய கல்விக் கொள்கையால் இந்தியா வளர்ந்த நாடாக உயரும் - பிரதமா் மோடி
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கையால் இந்தியா வளர்ந்த நாடாக உயரும் - பிரதமா் மோடி

நவீன, வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 13, 2023
அதிமுக செயற்குழு முடிவுகள்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
Dinamani Chennai

அதிமுக செயற்குழு முடிவுகள்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் ஓபிஎஸ் தொடா்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
April 13, 2023
அதிமுக கோரிக்கையை 10 நாள்களுக்குள் முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

அதிமுக கோரிக்கையை 10 நாள்களுக்குள் முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக திருத்தப்பட்ட கட்சியின் சட்டவிதிகளை இந்திய தோ்தல் ஆணையம் அதன் ஆவணத்தில் புதுப்பிக்கக் கோரும் விவகாரத்தில், 10 நாள்களுக்குள் ஆணையம் முடிவு செய்யுமாறு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
April 13, 2023
சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி
Dinamani Chennai

சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கிரிக்கெட், கால்பந்து போட்டி பயிற்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

time-read
1 min  |
April 13, 2023
மசோதாக்களுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்
Dinamani Chennai

மசோதாக்களுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்

பாஜக அல்லாத முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் |

time-read
1 min  |
April 13, 2023