CATEGORIES
فئات

சம்பியன்ஸ் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

“காணிகளை விடுவிக்க வேண்டும்”
யாழ். வலி. வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவித்து குறித்த காணிகளை மக்களுக்கு கொடுக்க வேண்டுமென கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

"சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினால் குற்றங்களை கட்டுப்படுத்தலாம்”
அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களை கட்டுப்படுத்தலாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

5 வயது சிறுவன் பலி
ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

செவ்வந்தியின் புதிய W படங்களை பாருங்கள்
துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் அபாயம்
இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழிற்துறையினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்பநிலை எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (24) நிலவிய கடுமையான வெப்பநிலை இன்று செவ்வாய்க்கிழமை (25) அன்றும் தொடரும் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடைசாய்ந்த லொறியால் போக்குவரத்து பாதிக்கப்பு
நானுஓயா டெஸ்போட் பகுதியில் திங்கட்கிழமை (24) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுமா?
இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார விளக்கமளித்துள்ளார்.

சிற்றியை தோற்கடித்த லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(23) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

“பொலிஸார் என்னை சித்திரவதை செய்தனர்"
யாழ். நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து, சித்திரவதைக்குட்படுத்தி கையை முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“13இல் மாற்றமில்லை"
பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்கும், பாராளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்படும்

“பாதாளக் குழுக்களின் செயற்பாடு இல்லாதொழிக்கப்படும்"
கடந்த அரசாங்கங்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களை போசித்தார்கள்.

“நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது”
மக்களின் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டாலும் அரசாங்கம் தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டது.

நூல்வருக்கு விளக்கமறியல்
இருவருக்கு நீதிமன்ற உத்தரவு

இரத்து செய்த ஹமாஸ்
மீண்டும் போர் தொடங்கும் அச்சம்
“படைவிட்டோடிகளை கைது செய்க"
நாட்டின் பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைது செய்யப் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகோந்தா கட்டளை பிறப்பித்துள்ளார்.

“குற்றவாளிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க தீர்மானம்"
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கமே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது”
இந்த வரவு-செலவுத் திட்டத்திலிருந்தேனும் சரியான வறுமை ஒழிப்பு திட்டத்தை அரசாங்கத்தால் அடையாளம் காண முடியாது போயுள்ளது.

34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்கு பதிவு
கும்பமேளாவுக்கு வந்த ரயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெஸ்ட் ஹாமிடம் தோற்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.

5,400 பேர் பணி நீக்கம்
அமெரிக்க பாதுகாப்புத் துறையில் 5,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 32 பேர் 5 விசை படகுகளுடன் கைது
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

உயர் கல்விக்கு விசேட கவனம்
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விலை எகிறியது
வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ.1 மில்லியன் (10 இலட்சம் ரூபாய்) ஆகும்.

கசிப்பு காய்ச்சிய கடற்படை அதிகாரி
பதுளை மாவட்டம் ஊவா பரணகம் .

தேயிலைத்துறை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு
2025ஆம் ஆண்டில் தேயிலைத் துறையின் வளர்ச்சிக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

“நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை”
நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை (23) அன்று விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்து ள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வத்திக்கான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகைக்கு சென்று ஆசி பெற்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (23) அன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்றுள்ளார்.