CATEGORIES
فئات

சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் 2 வாலிபர்களை அடித்து கொன்று என்எல்சி அருகில் பதைத்த நண்பர்
நெய்வேலியில் பயங்கரம்

உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக சென்னை பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை
ஒரே அடியில் 3000 ஓடுகளை நொறுக்கினர்

கோடைகால மின் விநியோகத்தை சமாளிக்க 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்
ஒன்றிய அரசிடம் தமிழக மின்வாரியம் கோரிக்கை

கோயிலுக்கு சென்றபோது நள்ளிரவு பயங்கரம் யானைகள் மிதித்து 3 பக்தர்கள் பலி
ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

முதல்வர் நிதிஷ்குமார் குறித்து அவதூறாக பேசியதால் நீக்கம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி. பதவி பறிப்பு ரத்து
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழை அழிக்க நினைக்கும் - ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம்
எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை | தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜவில் இருந்து விலகல்
பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் நேற்று அதிரடியாக அறிவித்தார். மும்மொழி கொள்கை, திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உபியில் ஜன.13 முதல் நடந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு
உபியில் நடந்து வந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக ஏபிசி திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஏ.பி.சி திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படுவதாக வந்த அறிவிப்பினை தொடர்ந்து பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 73 நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

வரியை குறைத்து மதிப்பிடுவதால், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழக்கும் ஆபத்து பல கோடி பேரம் பேசிய சார்பதிவாளர் அதிரடி மாற்றம்
மேலும் பல அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதால் பதிவுத்துறையில் பரபரப்பு
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை துறைமுக கழக தலைவர் தகவல் ஒரே நாளில் இரண்டு லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை
இதுதொடர்பாக சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் கூறியதாவது:
தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்ற வாசகத்தை அனைத்து பாடப் புத்தகங்களில் அச்சிட வேண்டும்
எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தலைநகரங்களில் பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மரம் வெட்ட கூலி வேலைக்கு வந்த இடத்தில் துயரம் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இளம்பெண் துடிதுடித்து பரிதாப பலி
ஆண் குழந்தை கவலைக்கிடம் | உத்திரமேரூர் அருகே பரபரப்பு

எம்பி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயம்
அண்ணாமலை பேட்டி
பெரியார் குறித்து இழிவு பேச்சு சென்னையில் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசும் திட்டம் முறியடிப்பு
பெரியார் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டிய ஒரே அமைப்பை சேர்ந்த 10 பேரை உளவுத்துறை அளித்த தகவலின் படி போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், கஞ்சா புகைப்பதாகவும் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வருமானத்துக்கு அதிகமாக 2.75 கோடி சொத்து சேர்த்த வழக்கு அதிமுக எம்எல்ஏவின் வீடு, நிறுவனங்களில் ரெய்டு
லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற குழுவிடம் பிரியங்கா கடும் எதிர்ப்பு
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருமாவளவன் பேட்டி இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது
விசிக தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை.
காவல் நிலையத்தில் பெண் மானபங்கம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசுக்கு 9 ஆண்டு சிறை
காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் மானபங்கம் செய்து துன்புறுத்தப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி தொடங்க கோயில் நிலத்தை குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி
உயர் நீதிமன்றம் உத்தரவு

8 எம்.பி. தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு திட்டம் மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
தொகுதி சீரமைப்பு பற்றி விவாதம் | அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் விலகல்
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக செயலாளர் பாவேந்தன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெறுக
வைகோ வலியுறுத்தல்

தமிழக மாணவர்களுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து
கல்விச் சுற்றுலாவாக மலேசியா சென்றுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.