தொழிலாளிக்கு மாரடைப்புடன் கொரோனா தாக்குதல் வேலம்மாள் மருத்துவமனையில் குணமடைந்தார்
Kaalaimani|Jun 30, 2020
கொரோனா தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்ட கூலித் தொழிலாளி ஒருவருக்கு வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
தொழிலாளிக்கு மாரடைப்புடன் கொரோனா தாக்குதல் வேலம்மாள் மருத்துவமனையில் குணமடைந்தார்

மதுரை, ஜூன் 30

இது தொடர்பாக அந்த மருத்துவ மனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தீவிர நெஞ்சு வலியுடன் அவசர சிகிச்சைக்கு வந்த தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உடனுக்குடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் குணமடைந்தார்.

هذه القصة مأخوذة من طبعة Jun 30, 2020 من Kaalaimani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة Jun 30, 2020 من Kaalaimani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.