CATEGORIES
فئات
நீலக்கடல் மின்னும் இராமேஸ்வரம்
சுற்றுலா செல்லும் இடம் என்றால் கோவில்களை ஆட்கொண்ட இடங்களே பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இராமேஸ்வரம். கடலையும் கடல்சார் இடங்களையம் விவரிக்கிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி.
முகத்தில் வளரும் முடிகளை அகற்றும் டிப்ஸ்
உங்கள் முகத்தில் வளரும் முடி, உங்கள் அழகைக் கெடுப்பதாக நினைக்கிறீர்களா அல்லது அதை நினைத்து வெட்கப்படுகிறீர்களா? வீட்டிலேயே அவற்றை அகற்றுவதற்குப் பின்வரும் வழிமுறையை நீங்கள் பின்பற்றி மகிழலாம்
லைஃப்ஸ்டைல் பிராண்ட்
பாரம்பரிய மற்றும் மேற்கத்திய பாணிகளை ஒன்றாக இணைக்கும் புதிய லைஃப்ஸ்டைல் பிராண்டை அறிமுகப்படுத்துகிறோம், என்கிறார் ரூமன் பெய்க்
மருத்துவ ரெசிபி
உணவே மருந்து என்கிற கால சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவில் இருக்கும் மருத்துவ குறிப்புகளுடன் ரெசிபி தயாரித்து தருகிறார்,
பசலைக்கீரை மக்ரோனி
ஓவ்வொரு நாளும் இரவு என்ன உணவு தயாரிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு மிக பெரிய கேள்வி.
நவரச நாயகி
பெண்களின் கனவுகளை நிஜமாக்க வருகிறது கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான மேடை. உலகில் முதல்முறையாக மகளிர் மட்டுமே பங்கேற்கும் மாபெரும் கேம்ஷோ 'கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
க்யூட்டிகிள் எண்ணெய் பயன்படுத்தி ஸ்டைலான நகங்களைப் பெற்றிடுங்கள்
நகங்களில் உள்ள க்யூட்டிகிள் (நகமும் விரலும் இணையும் பகுதி) எளிதாக உலர்ந்து, தோலுரிந்து எரிச்சலான உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு பலவீனமானது. ஆரோக்கியமான நகங்களைப் பெற, இப்பகுதியை நன்கு பராமரிக்க வேண்டும்.
திருமணம் முடிந்ததும் பயன்படுத்தப்படும் மேக்அப் ரிமூவர்கள்!
திருமணத்திற்குப் பின்பு மணமகள் பயன்படுத்தும் இயற்கையான மேக்அப் ரிமூவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
காட்சியும் ரசனையும்
புதுமையான தொலைக்காட்சி தொடர் மற்றும் கலாச்சார நாடகங்களை தொகுத்து வழங்குகிறார்
வல்லுநர் சமையல்
வலைப்பதிவில் அசத்திக்கொண்டிருக்கும் ஃபுட் பிளாக்கர்ஸ், தங்களின் பிரத்யேக ரெசிபிகளை பகிர்ந்துகொள்கின்றனர். இம்முறை இரண்டு ரெசிபிகளை வழங்கியிருக்கிறார் ஏஞ்சல் ஜவஹர்
விருது மங்கையர்-கீர்த்தி சுரேஷ்
ஆடை, ஃபேஷன் ஸ்டைல் மற்றும் மேக்கப்பை வைத்து மட்டுமே பெண்ணின் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.
ஷக்தி ஷேஷாத்ரி எனும் நான்
கௌதம் மேனனின் படைப்பில் உருவான குவீன் வெப் சீரீஸில் சக்தி ஷேஷாத்ரியாக தனது பவர்ஃபுல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை அஞ்சனா ஜெயபிரகாஷ், இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்து கொள்கிறார்
ஹனிமூனுக்கு பிறகும் காதலை காக்க 5 வழிகள்
ஊழையும் உட்பக்கம் காண்பர் என்கிற வள்ளுவர் வரிகளுக்கு ஏற்ப காதலர்கள் தங்களை மாற்றிக்கொள்வது எப்படி? என்பதற்கான டிப்ஸ்!
திடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு?
உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக கடந்து செல்லுங்கள்.
நீயா நானா ஆஷா கௌடா - நந்தா
போட்டா போட்டி போட்டு வரும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை நெடுந்தொடரின் இந்த 'ரீல் ஜோடி ' தங்களின் சீரியலில் இருக்கும் அடிதடியான கெமிஸ்ட்ரி பற்றி இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். சைக்கிள் கேப்பில் நந்தா அவரின் மனைவி சாந்தினி பற்றியும் பேசியுள்ளார்.
தவறான பணியாளர்களை சமாளிப்பது எப்படி?
ஒரு நிறுவனத்தில் தன் அருகாமையில் பணியாற்றும் பணியாளர்களால் வரும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஆலோசனைகள்
தாயின் அரவணைப்பு
குறைப் பிரசவம், எடை குறைவான குழந்தைக்கு, தாயின் அரவணைப்பு சிகிச்சை எவ்வாறு உதவுகிறது என்று டாக்டர் கார்த்திக் பாலசுப்ரமணியன் (ஆலோசகர், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நலன், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட், கோவை) கயல்விழி அறிவாளனிடம் கூறுகிறார்
நான், இடதுசாரி சிந்தனையாளன்
'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து, தனது நீலம் புரடெக்ஷன் சார்பாக பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இரண்டாவது படம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. அதை எழுதி, இயக்கியிருக்கிறார், அதியன் ஆதிரை.
கழுவாய்
ஆண் பெண்ணுக்கான ஆசைகளையும் அபிலாஷைகளையும் கண்முன் நிறுத்தி, இதயத்தை கணக்க செய்கிறார்
இந்த மாதத்தின் ஹீரோ...ஐ.டி ஆளுமை
சர்வதேச நிறுவனத்தில் தன்னுடைய ஆளுமையின் பங்களிப்பை செலுத்தி, பல விருதுகளை வென்றெடுத்தவர், உமாஸ்ரீ ரகுநாத் .
ஐ லவ் யூ அத்தான் சுஜா வருணீ- ஷிவகுமார்
சுஜா வருணீ ஷிவகுமார் ஜோடியின் காதல், திருமணம், குழந்தை பிறப்பு என்று எல்லா ஸ்பெஷல் தருணங்களிலும் இவர் சொன்ன வார்த்தைகள். இந்த கியூட்டான 'ரியல் ஜோடி யின் காதல் கதையை கயல்விழி அறிவாளனோடு பகிர்ந்துகொள்கிறார், சுஜாவருணீ.
இலவங்கப்பட்டை
நறுமணப் பொருள்களில் தனித்துவமானது. சருமத்திற்கும் பளபளப்பை தரும் மசாலாப் பொருள்களில் இதுவும் ஒன்று
ஆண் நிலா
பிள்ளைப் பருவ அன்பு எந்தத் தோற்றத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் என்கிற அற்புதமான உளவியலை விவரிக்கிறார் ரூபிலா மோகன்
'ஹைக்கிங்' செல்ல தகுதியைப் பெறுவது எப்படி
நீங்கள் மலையேற்றம் அல்லது நீண்ட தூர ஹைக்கிங் செல்வதற்கான ஆலோசனைகள்
ஃபெமினா சூப்பர் மகள் விருதுகள்
ஃபெமினா சூப்பர் மகள் விருதுகள் 2019 இல் சென்னையைச் சேர்ந்த பெண் சாதனையாளர்கள் தங்கள் பெற்றோருக்கு 'சூப்பர் மகள் விருது' களைப் வழங்கி சிறப்பித்தனர்.
ஹோலா சென்னை!
டாக்கோ பெல்
மணப்பெண்ணுக்கான மழை & குளிர்காலம் அழகு குறிப்புகள்
மழை & குளிர் காலங்களில் சருமப் பராமரிப்புக்கு அதீத கவனம் செலுத்தவேண்டும். எனவே, ஈரப்பதமான சருமத்தை பாதுகாப்பதற்கான வழிகாட்டிதான் இந்தக் கட்டுரை.
பேஸ்டல் நிறங்களில் அழகு
லேக்மே ஃபேஷன் வீக்கில், முதல் முறையாக கலந்து கொண்ட பந்தனா நரூலா, தனது பயணத்தைப் பற்றியும், மற்றவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அறியலாம்? என்பதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பழமையின் புத்தாக்கம்
சென்னையின் அற்புதமான உணவுப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னையின் அடையாளமாக நல்ல உணவுகளை தனித்தன்மையுடன் எம்.கே.சி உணவகம் வழங்கி வருகிறது
லிங்க்ட் இன் புரொஃபலை மெருகேற்றுவதற்கான வழிகள்
உங்கள் புரொஃபலை மெருகேற்றுவதற்கான வழிகரை தேடுங்கள். குறிப்பாக, உங்கள் ஒளிப்படத்தை பிரஷ்ஜாகவும் அழகாகவம் பதிவு செய்யுங்கள். இது உங்களுக்கு வேலை தர உதவுவதற்கான டிப்ஸ்