CATEGORIES
فئات
பாசக்கயிறு!
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டு, அருண் போய்க் கதவைத் திறந்தான்.
சர்வதோஷ பரிகாரத் தலம்: திருவாரூர் தியாகராசர் கோவில்!
மனித மனங்கள் வினோதமானவை. மனதாலும், உடலாலும் செய்யும் தவறுகள், தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள் அத்தனைக்கும் எதிர் விளைவு உண்டு.
இசைத் தொகுப்பும் என் இசைப்பணியும்! -கர்நாடக சங்கீத கலைஞர் பத்மாவதி தியாகராஜு
சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் என்று பாராட்டு பெற்றவரும் மொழிகளிலுள்ள பல்வேறு இசைத் அரிய தொகுப்புகளை உருவாக்குபவரும், யக்ஷகானத்தில் ஈடுபாடு உடையவருமான பன்முகங்களைக் கொண்ட திருமதி பத்மாவதி தியாகராஜு பெண்மணிக்கு அளித்த பேட்டி:
திருவண்ணாமலை தீபம்!
ஜோதிப்பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே போற்றி ஆதிப் பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலையே போற்றி...
குருவே சரணம்!
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.
சிகரம் தொடுங்கள்...சிந்தை மகிழுங்கள்!
ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்ப துன்பம் இருப்பது இயல்பு. அதை ஏற்று நாம் செயல்பட வேண்டும். சோர்வு கூடாது. சுறுசுறுப்பு அவசியம்.
எங்கே செல்லும் இந்தப் பாதை!
இனிய தோழர், நலம்தானே?
வெப்பத்தை ஏற்காத வெள்ளைப் பூச்சு!
ஒரு காலத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுக்களாகவே பட்டன.
பூலோக சொர்க்கம்!
அருணாச்சலப்பிரதேசம் தவாங் மாவட்டத்தில் சேலா- கணவாய் அமைந்துள்ளது.
நினைவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய முயற்சி!
நமது மூளையின் சில பகுதிகளை எந்த பாதிப்பும் இன்றி மின்சாரம் மூலம் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பேபிகார்ன் ரெசிபி
பேபி கார்ன், இது இளம் சோளம், பேபி ஸ்வீட்கார்ன் என்றும் அழைக்கப்படுகிறது சோளம் வகை தானியமான இதன் தண்டுகள் சிறியதாகவும் முதிர்ச்சியடையாமல் இருக்கும். முதிர்ந்த சோளத்திற்கு மாறாக, இதை முழுவதுமாக உண்ணலாம்.
அற்புதங்கள் பல செய்யும் அவரைக்காய்!
\"அங்கே காய்\" இங்கே காய் அவரைக்காய் என்று காய்கறிகளை வைத்து பாடிய பாடல் கேட்டிருப்போம்.
வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்!
உங்கள் வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கூறிவிட முடியாது.
பார்லியைப் பயன்படுத்துங்கள்!
பார்லி ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொழுப்பை கட்டுக்குள் வைக்கிறது.
கோயிலை காவல் காக்கும் முதலை ...!
ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோயில், மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு.
நிலத்தடியில் புதைந்த ஒரு ரகசிய நகரம்!
துருக்கியில் அமைந்துள்ளது கப்படோசியா என்ற சுற்றுலா தலம் உள்ளது.
மாயமான பிரிட்டன் கிராமம்!!
உலகின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது.
உலகில் சிறந்த நகரம்!
இரண்டாவது இடத்தை அபிதாபியும், ஐந்தாவது இடத்தை மங்கட்டும் பிடித்துள்ளது.
இந்தியாவில் மிக நீளமான பாலம்
முன்னணி பாடகருமான மறைந்த பூபென்ஹசாரிகாவின் நினைவாக இந்தியாவின் மிக நீளமான இந்த பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் காட்டுத் தீ!
கோடைக்காலம் வந்தாலே காட்டுத்தீ எளிதாக உருவாவது இந்தியக் காடுகளின் இயல்பு.
காளானின் மருத்துவ பயன்கள்!
காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப் படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
ரோபோ டீச்சர்!
தென்கொரியாவில் ஒரு டீச்சரை கண்டால் எல்லாக் குழந்தைகளுக்குமே ஏக குஷிதான் ஏனெனில் அவர் ரோபோ டீச்சர்.
யாரோடு யாரோ...!
கோலம் அழகாய் இருந்தது..
மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கிய நீதியரசர் மு.மு.இஸ்மாயில்
மதங்கள் அனைத்துமே அன்பையும் மனித நேயத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.
தஞ்சைப்பெரிய கோவிலும் தலையாட்டி பொம்மையும்!
தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கும் தொடர்பு உள்ளது.
சிறந்த முறையில் குழந்தை வளர்ப்பு!
குழந்தையை சிறந்த முறையில் வளர்ப்பது மூலமாகவே எதிர்காலத்தில் தங்கள் குழந்தை நல்லவராவதும் அல்லது தீயவர் ஆவதும் தாயின் வளர்ப்பிலேயே உள்ளது.
குழந்தை வளர்ப்பில் செய்யக் கூடாதவை!
சில பொருத்தமற்ற சொற்களால் உங்கள் குழந்தையை நீங்கள் திட்டும் போது, அது அவர்களில் விரும்பத்தகாத எண்ணங்களை தோற்றுவிக்கும்.
சமையல் மேஜை...
மார்த்தாண்டம் அருகே உள்ள சேனம்விளையச் சேர்ந்தவர் திருமதி. ரேஷ்மா ஸ்தானிஸ்தலாஸ்.
ஒரு மவுன கொலையாளி!
உயர் ரத்த அழுத்தம்
பூக்கூடை
அண்மையில் ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. பொதுவாக ஜப்பான் என்றாலே அவர்களின் பொறுமையும் உழைப்பும்தான் நினைவுக்கு வரும்.