CATEGORIES
فئات
பாதகத்தை அரங்கேற்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள்!
தாறுமாறான நடவடி க்கைகளில் ஈடுபடுவது தாமரைக் கட்சியினருக்கு வாடிக்கையாகி விட்டது. இதில் ஆண் நிர்வாகிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் கிடையாது என்பதை பெண் நிர்வாகிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
அழகுக்கு ஸ்டைல் முக்கியம்! -காவ்யா ஷெட்டி
கன்னட படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை காவ்யா ஷெட்டி, இது என்ன மாயம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிஸி நடிகையாக வலம் வரும் இவர், மாடலிங் துறையிலும், அழகிப் போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார்.
காத்திருந்த பொழுதுகள்...
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம் 92
கட்டணங்களால் கதறடிக்கும்...வரி வெறி அரசு!
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அரசின் வரிக்கொடுமையை விளக்கும் வயல் புகுந்த யானையை பற்றிய சங்கப் பாடலை ராகத்துடன்(?) பாடிச்சென்றார் பிரதமர் மோடி.
பொம்மை விழிகள்!
கண்கவர் வனம் போல் இருந்தது அந்த வீடு. சுற்றிலும் அடர்ந்த மரங்கள். நாங்கள் விண்ணைப் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டுவிட்ட ஏவுகணைகள் போல் அவை உயர்ந்து நின்றன. சூரியன் தன் ஒளியை பாய்ச்ச முடியாமல் திணறியது தெரிந்தது. ஆங்காங்கே காசு காசாய் சூரிய ஒளி, மரங்களின் அடியில் வித்தை செய்திருந்தது. வீட்டுக்கும் தெருவை ஒட்டிய அகல கேட்டுக்கும் நிறைய தூரம் இருந்தது. -சங்கரி அப்பன்
அரசியல் முறைகேடுகளால் வீழ்ந்த நொய்டா இரட்டை கோபுரம்!"
கடந்த சில நாட்களாக நொய்டாவில் இரட்டை கோபுர கட்டிடம் தரைமட்டமான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. காரணம் அது முறையான அனுமதியின்றி கட்டப்பட்டது தான். சாதாரணமாக ஒரு சிறிய வீடு கட்ட பாமர மக்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சிட்டா, பட்டா, அப்ரூவல் அப்படி இப்படி என அலைக்கழிக்கப்படும் | நிகழ்வை அறிவோம்.
வளைக்கும் பாலியல் சீண்டல்கள்...
திமிறும் நடிகைகள்!
பெண்கள் எந்த வகையிலும் 60 தாழ்ந்தவர்கள் அல்ல! - அனுபமா பரமேஸ்வரன்
காதலிப்பது தனக்கு பிடித்தது. தனக்கொரு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்று அடித்துக் கூறும் மலையாள அழகி அனுபமா பரமேஸ்வரன், தன்னைப் பற்றிய பல வேடிக்கையான உண்மைகளை மனம் விட்டு பகிர்ந்து கொண்டார்.
நிறைவேறிய திலீபனின் கனவு!
புலிகள் கிழக்கில் கெரில்லாப் போரையும் வடக்கில் மரபுப் போரையுமே நடத்தினர். அதாவது, கிழக்கில் புலிகளும் இலங்கை படையினரும் ஒருவரையொருவர் பதுங்கித் தாக்குவதையும் தப்பி ஓடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். வடக்கிலோ படையினரை முகாம்களுக்குள் முடக்கி, அந்த முகாம்களை தாக்கியழிக்கும் நேரடிப் போரில் ஈடுபட்டனர்.
ரொமான்டிக் மட்டுமே காதல் கிடையாது! -அனன்யா பாண்டே
விஜய் தேவரகொண்டா அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள ‘லைகர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அனன்யா பாண்டே. பட புரமோஷனுக்காக அனன்யா பல நகரங்களுக்கு விஜய் தேவர கொண்டாவுடன் ஜோடியாக சென்றதால் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் அவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பஸ் ஸ்டாண்டில் பூத்த புதுமலர்!
நம் ஒவ்வொருவரின் திரும்பிப் பார்த்தால், சில கேள்விகளுக்கு வாழ்வையும் நம் மனதில் எழும் என்றுமே விடை கிடைத்திருக்காது. அதேபோல் இங்கே நிகழும் சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவித நியாயமும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்றைப் பற்றித் தான் இப்போது கூறப்போகிறேன்.
மக்களின் வயிற்றில் அடிக்காமல் எந்த திட்டமும் நிறைவேறாதா?
தமிழகம் என்றாலே மத்திய அரசுக்கு ரொம்பவும் இளக்காரம் என்றே கூறலாம். இதில் காங்கிரஸ்,பாஜக என பேதம் இல்லை. புதிய திட்டம்; அதுவும் மக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தால் போதும்;'ஏ..யாரங்கே இந்த திட்டத்தை தமிழகம் பக்கம் தள்ளு ...' என்ற ஏகாதிபத்திய மனோ நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
பணமும் குணமும்...
புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி இரண்டு நாள் முடிந்து புதுப்பொலிவுடன் இருக்கும் வீட்டை இன்னும் ரசித்துக்கொண்டிருந்தனர். வீட்டிலுள்ள அனைத்து அன்பளிப்பு பொருட்களும், பளிச்சென இருப்பதை ஆசையோடு தொட்டு ரசித்தார்கள்.
குஜராத் பாலியல் குற்றவாளிகளுக்கு கவுரவம்?
கற்பழிப்பு, கொலைக் குற்றவாளிகள் 11 பேரை சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி குஜராத் அரசு விடுதலை செய்தது. இது கொடூரத்தின் உச்சம் என்ற விமர்சனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் தேசத்திற்கு அப்பாலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லைகர்
விமர்சனம்
பரிசு, நன்கொடை, தள்ளுபடி....ஏமாறத் தயாரா?
மனிதர்கள் நல்ல விசயங்களில் சீர்திருத்தம் செய்கிறார்களோ இல்லையோ, தீய விசயங்களில் புதுமை படைத்துவிடுகிறார்கள். ஆன்லைன் மோசடியில் அதிரடியாக இருந்தது பரிசுத்திட்டம்.
காதலை தவறாக பயன்படுத்துகிறார்கள்! -ரகுல்பிரித் சிங்
"தெலுங்கில் நான் நடிப்பதற்கு முன்பாக தமிழ்ப் படத்தில் தான் நடித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் முதலில் நான் நடித்து கன்னடப் படத்தில் தான்.
டைரி
டிரெயினிங் சப்-இன்ஸ்பெக்டர் வரதன் (அருள்நிதி) 16 வருடமாக கிடப்பில் இருக்கும் கொலை கேஸை விசாரிக்க ஊட்டிக்கு போகிறார். அங்கு லேடி போலீஸ் அதிகாரியான பவித்ரா அருள்நிதிக்கு உதவி செய்கிறார்.
கல்வி உரிமையை பறிக்கும் நுழைவுத் தேர்வு பிசினஸ்!
இந்திய ஒன்றிய அரசு, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தீவிரமாக செயல்படுத்த முனைந்து நிற்கிறது.
சாதிக்கொடுமைக்கு முடிவுரை எப்போது?
இந்தியாவில் சாதிகள் உபசாதிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சாதியை உடனடியாக ஒழிப்பது சாத்தியமல்ல என்பது உண்மை தான். ஆனால் சாதி ரீதியான வன்மத்தையும் வக்கிரத்தையும் மோதலையும் முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியம் தான். ஆனால் அதை அரசியலும் அதிகாரமும் அனுமதிக்காது என்பதே உண்மை.
தந்துவிட்டேன் என்னை...
"தியா! ஒரு நிமிஷம் என்னோட கேபினுக்கு வந்திட்டு போ"- இண்டர்காமில் வந்த அழைப்பில் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கலைந்தாள் திவ்யா.
அரசியல் பாடகி ஒல்கா வாஸ்!
ஒல்கா வாஸின் அவரது தந்தை லிபன் முன்னோடி அரசியல் பாடகர் ஆவார். ஓல்கா வாஸின் கணவர் அனில் பெண்டேகர் ஆவார். அவரும் அரசியல் பாடகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் மோசமான அனுபவம் இல்லை!-லிஜோமோல் ஜோஸ்
மலையாள சினிமாவில் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களில் லிஜோமோல் ஜோஸ் பேமஸ் என்பதால் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் மூலம் என்டரி கொடுத்தவர்.
அம்பானிக்கு அச்சுறுத்தல்....பின்னணியில் யார்?
கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானிக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது.
திகில் கிளப்பும் சினிமா ஸ்டைல் கொலை, கொள்ளை!
ஒருகாலத்தில் ... பாசமலர் பார்த்து தங்கள் அக்காள், தங்கைகள் மீது பாசத்தை பொழிந்த குடும்பத்தவர்கள், தண்ணீர், தண்ணீர் படம் பார்த்து தங்கள் ஊருக்கு கால்வாய் வெட்டிய கிராமத்தவர்கள் என நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
யாழ் கோட்டையில் புலிக்கொடி!
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-47
அசோக வனமுலோ அர்ஜூன கல்யாணம்
மனம் கவர்ந்த சினிமா (தெலுங்கு)
பாலியல் கொடுமை....யார் மீது தவறு?
இந்த கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்கள் சிலர், ''மேடம்! நிறைய விஷயத்தைப் பத்தி பேசி இருக்கீங்களே.. ஆர்டிகிள் 375 பத்தி எழுதியிருக்கீங்களா?" என்று கேட்டனர். இன்னும் இல்லை என்றேன். உங்களுக்கும் அதைப் பற்றிப் பேச தயக்கமா? என்றார் தோழி ஒருவர்.
அதானியை பணிய வைத்த மீனவர்கள்!
குஜராத்திலிருந்து மேற்கு வங்காளம் வரை உள்ள பிராந்தியத்தில் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா,ஒடிசா ஆகிய மாநிலங்கள் உள்ளது. மொத்தமுள்ள இந்த 9 மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியால் ஊக்கவிக்கப்பட்டு வரும் தொழில் அதிபர் கவுதம் அதானியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து வருகிறது.
வாழ்க்கையே பெண்களை வைச்சுதான் இயங்குது! - நடிகை பூஜா ஹெக்டே
மாடலிங், பேஷன் துறை மூலம் நடிகையாக மாறிய பூஜா ஹெக்டே, இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து பான் இந்தியா ஆக்டராக வலம் வருகிறார்.