திருடன் யார்?
Champak - Tamil|July 2024
கனக்வான் நகரில் பாலா மான் ஒரு பெரிய நகைக் கடை வைத்திருந்தது.
வந்தனா குப்தா
திருடன் யார்?

அங்கு தாமோதர் கழுதை, ஜாக்கி நரி மற்றும் சாப்லு நரி ஆகியவை வேலை செய்தன.

ஒரு நாள், பாலா மான் கடைக்கு ஒரு பையைக் கொண்டு வந்து, "இந்தப் பையில் விலைமதிப்பற்ற வைர நகைகள் உள்ளன, இது நம் ராணி மதுமதிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இதைப் பத்திரமாக வை, மாலையில் அவளிடம் டெலிவரி செய்கிறேன்" என்றது.

ஜாக்கி பையை அலமாரியில் வைத்தது. மதியம் 1 மணியளவில், பாலா வழக்கம் போல் தனது மதிய உணவை சாப்பிட வீட்டிற்கு புறப்பட்டது. அது சென்ற சிறிது நேரத்தில் தாமோதர் கழுதைக்கு திடீரென அதன் சகோதரி வாழ்ந்த நந்தன்வனிலிருந்து அழைப்பு வந்தது.

இதனால் ஜாக்கியையும் சாப்லுவையும் கடையைக் கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்திவிட்டு உடனடியாக நந்தன்வனத்திற்கு விரைந்தது.

தாமோதர் கடையை விட்டு வெளியேறிய உடனேயே ஜாக்கியை அழைத்து, "ஜாக்கி, பாலா நெக்லஸுக்கு சில சரங்களைக் கொண்டு வரச் சொன்னது. அவை ராணியின் வீட்டிற்கும் டெலிவரி செய்ய வேண்டும், ஆனால் என்னால் கொண்டு வர முடியவில்லை.

தயவு செய்து பாலா மதிய உணவு முடித்து திரும்பும் முன் கடையில் இருந்து சரங்களை எடுத்து வர வேண்டும், இல்லையெனில் அவர் கோபப்படுவார்" என கூறியது.

ஜாக்கி உடனடியாக சரங்களை எடுக்க கடைக்கு சென்றது.

"கடை வெகு தொலைவில் உள்ளது, அதற்கு சிறிது நேரம் ஆகும். தயவுசெய்து கடையை கவனித்துக் கொள்" என்று ஜாக்கி கிளம்பும் முன் சப்லுவிடம் கூறியது. இப்போது சாப்லு மட்டும் கடையில் இருந்தது.

சிறிது நேரத்தில் சப்லுக்கும் போன் வந்தது, "ஹலோ நான் பாலா வீட்டிலிருந்து போன் பண்றேன். கடைக்கு முக்கியமான சில பொருட்கள் கொண்டு வரணும், சீக்கிரம் இங்க வா" என்றது "ஆனால் நான் இப்போது கடையில் தனியாக இருக்கிறேன், என்னால் கடையை விட்டு வர முடியாது," என்று சாப்லு கூறியது.

"ஏன்? தாமோதரும் ஜாக்கியும் எங்கே?"

அப்போது சாப்லு அவர்கள் இல்லாத காரணத்தை விளக்கி கூறியது.

சில வினாடிகளுக்குப் பிறகு, போனில் அதே குரல், "சரி, பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகும் என்று சாஹிப் கூறுகிறார். தயவுசெய்து வா." என்றதும் சாப்லு கடை ஷட்டரில் பாதியை மூடிவிட்டு பாலாவின் வீட்டை நோக்கி சென்றது.

هذه القصة مأخوذة من طبعة July 2024 من Champak - Tamil.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 2024 من Champak - Tamil.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من CHAMPAK - TAMIL مشاهدة الكل
திரும்பி வந்த பரிசு
Champak - Tamil

திரும்பி வந்த பரிசு

“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.

time-read
2 mins  |
December 2024
சந்திரனுக்கு சென்ற கரடி
Champak - Tamil

சந்திரனுக்கு சென்ற கரடி

ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.

time-read
3 mins  |
December 2024
தேநீரும் பல்லியும்
Champak - Tamil

தேநீரும் பல்லியும்

பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.

time-read
3 mins  |
December 2024
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
Champak - Tamil

கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா

அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.

time-read
3 mins  |
December 2024
தொலைந்து போன பூனைக்குட்டி
Champak - Tamil

தொலைந்து போன பூனைக்குட்டி

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.

time-read
3 mins  |
December 2024
மலை மீது ஒரு பேய்
Champak - Tamil

மலை மீது ஒரு பேய்

இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

time-read
3 mins  |
December 2024
சுவையான காபி
Champak - Tamil

சுவையான காபி

அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

time-read
2 mins  |
October 2024
ஆடம்பரமான ராம்லீலா விழா!
Champak - Tamil

ஆடம்பரமான ராம்லீலா விழா!

ஷிகா கோல பிரஜாபதியால்

time-read
2 mins  |
October 2024
இதோ வருகிறார் காந்தி பாபா!
Champak - Tamil

இதோ வருகிறார் காந்தி பாபா!

காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

time-read
3 mins  |
October 2024
மூன்று குறும்புக்கார எலிகள்
Champak - Tamil

மூன்று குறும்புக்கார எலிகள்

ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

time-read
2 mins  |
October 2024