வித்தியாசமான திரைப்பட இயக்குநராக அறியப்படும் வெற்றிமாறனை வைத்து, கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னையில் சவுக்கு மீடியா தொடங்கப்பட்டது.
'பன்னிரண்டு ஆண்டுகள் வலைப்பூவில் எழுதிவந்தேன். என்னளவில், தனி நபராக முடிந்தவரை செய்து பார்த்து விட்டேன். கடந்த சில ஆண்டுகளாக காட்சி ஊடகத்தில் பேசியதற்கு புதிய வரவேற்பு கிடைத்தது. இணையதளத்தில் எழுதுவதைப் படிக்க குறிப்பிட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால், காட்சி ரீதியானவற்றுக்கு பரவல் அதிகமாகக் கிடைத்ததைப் பார்க்கமுடிந்தது. மற்ற பல ஊடகங்களில் என்னதான் பேசினாலும், நாம் நினைப்பதை அங்கு பேசிவிட முடியாது என்பதால், சக்திவாய்ந்த ஒரு காட்சி ஊட கத்தை தனியாக தொடங்கும் முடிவுக்கு வந்தேன்,' என்கிறார், சவுக்கு சங்கர்.
மேலும், அரசுப் பணியிலிருந்து தன்னை முழுமையாக விடுவிக்காமல் இருந்ததும் தடையாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே இடை நீக்கத்தில் இருந்துவந்த சங்கர், அரசுப் பணியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே!
பணிநீக்கம் செய்யப்பட்டதால், ஓய்வூதியம், கணிசமான நிலுவைப் பணப்பயன் போன்றவை என தனக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்கிறார்.
மேல்முறையீடு செய்வீர்களா என்றால், 'இந்த அரசுதானே என்னை நீக்குகிறது. நீதிமன்றத்தை நாடினால் மட்டும் அரசு அங்கு என்ன சொல்லும்? எதுக்கு காலத்தை வீணடித்து... உலகம் மிகவும் பெரியது. ஆகிற வேலையைப் பார்க்கலாமென இறங்கிவிட்டேன்,' என உற்சாகமாகப் பேசுகிறார் சங்கர்.
هذه القصة مأخوذة من طبعة Oct 2023 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Oct 2023 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.