சினிமா நட்சத்திரங்களுக்கு அவர்களுடைய தேர்ந்த நடிப்பு பெயர் வாங்கித் தருவதுபோல் ஆர்ட் டைரக்டர் எனும் கலை இயக்குநர்களுக்கு அவர்களுடைய கைவண்ணத்தில் உருவாகும் பிரம்மாண்ட அரங்குகள் பெயர் வாங்கிக் கொடுக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆர்ட் டைரக்டர் கிரண். ‘இரண்டாம் உலகம்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘நானும்
ரவுடிதான்’, ‘பீஸ்ட்’, ‘டாக்டர்’ என ஹிட் படங்களில் இவருடைய கை வண்ணம் ரசிகர்களின் மனங்களை மகிழ்ச் செய்துள்ளது.
நடிகராகவும் தன் சினிமா பயணத்தைத் தொடரும் கிரண் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப் பெரிய படமாக வெளிவரவுள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்துக்கும் இவர்தான் ஆர்ட் டைரக்ஷன்.
ஆர்ட் டைரக்ஷன் மீது ஆர்வம் எப்படி வந்தது?
டைரக்ஷன் பண்ணணும்னுதான் வந்தேன். கல்லூரி சமயத்தில் அதுவே என் ஆசை. ‘காதல்தேசம்’ கதிர் சாரின் வகுப்புத் தோழர் என்னுடைய பேராசிரியர். அவர் ‘கதிர் சாரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிடுகிறேன்’ என்று சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை. அப்போது என் நண்பர், ராஜ்கபூர் இயக்கிய ‘சீமான்’ படத்தில் வேலை செய்தார். அதில் உதவி ஆர்ட் டைரக்டராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆர்ட் டைரக்ஷன் மீது ஆர்வம், பிடிப்பு ஏற்பட்டது.
ஜே.கே, சாபுசிரில், ராகவன், நாகராஜ் ஆகியோரிடம் உதவியாளராக ‘குருதிப்புனல்’, ‘அலைபாயுதே’, ‘நேருக்குநேர்’ உட்பட ஏராளமான படங்களில் வேலை செய்தேன். என்னுடைய முதல் படமாக கன்னடத்தில் ‘சயனைடு’ வெளிவந்தது. தமிழில் ‘திருதிரு துறுதுறு’. தெலுங்கில் ‘ஜெகடம்’ வந்தது.கல்லூரி முடித்து, இண்டஸ்ட்ரியில் நுழைந்தபோது என்ன மாதிரியான ஆலோசனைகள் கிடைத்தது?
هذه القصة مأخوذة من طبعة 25-11-2022 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 25-11-2022 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.