பெயரில் மட்டுமல்ல, கதையிலும் அத்தனை வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் புதிய தொடர்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘Mr.மனைவி’.
ஏவிஎம் கார்டனில் ஹீரோ பவன் @ விக்கியின் பர்த்டே ஃபங்ஷன் காட்சிக்கான ஷூட்டிங் எனக் கேள்விப்பட்டு அதனுள் சங்கமித்தோம். முதலில் ஃபங்ஷனுக்கு ரெடியாகி வந்தார் நெகட்டிவ் ரோலில் ஸ்வேதா கேரக்டரில் கலக்கும் மான்சி.
‘‘சன் டிவியில் இதுதான் என் முதல் புரொஜெக்ட். இதுக்கு முன்னாடி ஒரு சீரியல் பண்ணினேன். அப்புறம், தெலுங்கு சீரியல்ல ஹீரோயினாக பண்ணியிருக்கேன். கன்னடத்துல ஐந்து புரொஜெக்ட்ஸ் பண்ணினேன். அங்க நெகட்டிவ் ரோல்ல நான் ஃபேமஸ். இந்தத் தொடர்ல நடிக்க விஷன் டைம்ல இருந்து ராஜேஷ் சார் பேசினாங்க. நெகட்டிவ் ரோல்னு சொன்னதும், ஆடியன்ஸ் எப்படி எடுப்பாங்களோனு ஒரு பயம் வந்தது. அப்ப ராஜேஷ் சார், ‘இந்தக் கேரக்டருக்கு ரொம்ப வெயிட்டேஜ் இருக்கு. நல்ல ரோல். சன் டிவியில் வர்றதால உங்க ரீச் இன்னும் உயரும்’னு நம்பிக்கை தந்தார்.
இப்ப இந்தக் கேரக்டருக்கு எவ்வளவு ரீச் இருக்குனு ஒருமுறை மாலுக்கு போனப்பதான் தெரிஞ்சுகிட்டேன். ஐ யெம் வெரி ஹேப்பி...’’ என்றார். அப்போது பர்த்டே காட்சியில் அனைவரையும் வரவேற்றபடி நடித்துக் கொண்டிருந்தனர் நடிகர் ராஜ்காந்தும், நடிகை அம்முவும். முதலில் பேசிய ராஜ்காந்த், ‘‘இதுக்கு முன்னாடி பண்ணினது எல்லாமே ஒரு ஸ்டைல் ஆஃப் ஆக்டிங்தான். இதுல நெகட்டிவ்வாக இருக்கும். ஒருசில இடத்துல ஹியூமராகவும் இருக்கும். அப்புறம், பாசிட்டிவ் மாதிரி தெரியும். இப்படி எல்லாமே கலந்தமாதிரி வருகிற ஒரு நல்ல கேரக்டர்.
முன்னாடியெல்லாம் புதுசா வர்றவங்களதான் ஆடிஷன் பண்ணி எடுப்பாங்க. இப்ப அப்படியில்ல. இந்தக் கேரக்டருக்கு ஆப்ட்டாக இருக்காரானு பார்க்க ஆடிஷன் பண்ணி எடுக்குற ஸ்டைல் வந்திடுச்சு. அப்படியாக, நான் கேரக்டருக்குப் பொருந்தி வந்ததால ‘மிஸ்டர் மனைவி’க்குள் வந்தேன்.
هذه القصة مأخوذة من طبعة 19-05-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 19-05-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!