ஆனாலும் ஹீரோயினா நடிக்கறேன்!
Kungumam|09-06-2023
குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ஷிவதா. ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ உட்பட தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் மம்மூட்டியைத் தவிர்த்து மற்ற முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர்
எஸ்.ராஜா
ஆனாலும் ஹீரோயினா நடிக்கறேன்!

இப்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவில் அவர் நடித்த ‘தீராக் காதல்’ வெளியாகியுள்ளது. ‘தீராக் காதல்’, சினிமா பயணம், திருமண வாழ்க்கை என தன்னுடைய மினி பயோபிக்கை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஷிவதா.

‘தீராக் காதல்’ படத்துக்குள்ள ‘வந்தனா’வா நீங்க வந்த கதை?

இயக்குநர் ரோகின் சாருடன் ஏற்கனவே ‘அதே கண்கள்’ பண்ணியிருந்தேன். அந்தப் பழக்கத்துல இந்தப் படம் ஆரம்பிச்ச சமயத்துல, ‘வந்தனா என்ற கேரக்டருக்கு நீங்க பண்ணா சரியா இருக்கும். ‘அதே கண்கள்’ படத்துல வந்த  வசுந்தரா கேரக்டரைவிட வித்தியாசமா இருக்கும்’னு சொன்னார். அதுமட்டுமே காரணம் இல்லை. ரோகின் சாருடன் வேலை செய்ய எனக்குப் பிடிக்கும். அவருடைய படங்களில் கேரக்டர்கள் வலுவாக இருக்கும். அப்படி விரும்பி பண்ணிய படம்தான் ‘தீராக் காதல்’.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷன்ல நடிச்ச அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருடன் படம் பண்ணுவது இதுதான் முதல் முறை. அவர்களுடன் ஒப்பிடும்போது என்னுடைய சினிமா அனுபவம் குறைவுதான். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியபோது எனக்கான முழு சுதந்திரம் இருந்துச்சு.

எப்போதும் இருவரும் கலகலப்பா இருப்பாங்க. அவங்க இருக்கிற இடத்துல ஜாலிக்கு பஞ்சமே இருக்காது. சீன் பேப்பர் எங்கிட்ட வந்ததும் தேர்வு எழுதும் மாணவியா மாறி ரெடியாயிடுவேன். ஆனா, அவங்க எப்போதும்போல் ஜாலியா இருக்கிற மாதிரி தெரியும். ஷாட்  சொன்னதும் சீரியஸான காட்சியா இருந்தாலும் சரி, சிம்பிளான காட்சியா இருந்தாலும் சரி பிரமாதமான நடிப்பால் ஆச்சர்யப்படுத்துவாங்க.

அவங்களுடைய அந்த நடிப்பை ரொம்பவே ரசிச்சேன். ஐஸ்வர்யா என்னிடம் மலையாள இண்டஸ்ட்ரியைப் பற்றி பேசுவாங்க. நீண்ட நாள் பழகிய தோழியைப் போல் நட்பு பாராட்டினாங்க. இருவருடைய ஆதரவும் சிறப்பு.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர் என்று எப்படி அடையாளம் கண்டு படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

هذه القصة مأخوذة من طبعة 09-06-2023 من Kungumam.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة 09-06-2023 من Kungumam.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KUNGUMAM مشاهدة الكل
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 mins  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 mins  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 mins  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 mins  |
30-08-2024