![மொய் வேண்டாம்...பள்ளிப் பாடப் புத்தகங்கள் கொடுங்க! மொய் வேண்டாம்...பள்ளிப் பாடப் புத்தகங்கள் கொடுங்க!](https://cdn.magzter.com/1353398651/1688359265/articles/VleSXFDld1688636631441/1688636946899.jpg)
தமிழர்கள், இந்தியப் பாரம்பரிய திருமணங்களில்தான் மிக முக்கிய அம்சமாக மொய்ப்பணம் வைக்கப்படும். குறிப்பாக திருமண வீட்டுக்கு வெறும் கையோடு செல்லக் கூடாது என்பதே சம்பிரதாயம். அவரவர் விருப்பத்திற்கு மொய்ப் பணமாகவோ அல்லது அன்பளிப்பாகவோ, இன்னும் சில பெரும் பணக்காரர்கள் திருமணங்களில் பூங்கொத்துகளோடோ சென்று விடுவார்கள்.
இன்னும் சிலர் மரக்கன்றுகளை அன்பளிப்புகளாக மணமக்களுக்குக் கொடுப்பது அல்லது ரிடர்ன் கிஃப்ட் எனப்படும் தாம்பூலப் பைகளுடன் மரக்கன்றுகள் அளிப்பது என சமூகம் சார்ந்து செயல்படுகிறார்கள்.
ஆனால், கோயமுத்தூர், செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த மசாலா, மளிகை வியாபாரி ஜவஹர் சுப்பிரமணியம் தனது மகளின் திருமணத்திற்கு வந்தவர்களிடம் ‘மொய் வேண்டாம், அதற்கு பதிலாக 10 மற்றும் 12ம் வகுப்பு கைடுகள், மற்றும் மேற்படிப்பிற்கான புத்தகங்களாகக் கொடுங்கள்’ எனக் கேட்டு வாங்கியிருக்கிறார்!
‘‘என் முழுப் பெயர் ஜவஹர் சுப்பிரமணியம். மனைவி பத்மாவதி, என் கூடவே என்னுடைய தொழிலைப் பார்த்துக்கறாங்க. எங்களுக்கு மூன்று மகள்கள். பெரியவ ஸ்வர்ண பிரபா. இரண்டாம் மகள் லட்சுமி பிரியா, ஆயுர்வேத மருத்துவர். மூன்றாம் மகள் தர்ஷினி தனியார் கல்லூரியிலே துணைப் பேராசிரியர்.
எங்களுடைய மூத்த மகள் ஸ்வர்ண பிரபாவுக்குத்தான் திருமணம் பேசி முடித்திருந்தோம். இந்தத் திருமணத்திற்கு வருகிற விருந்தினர்களிடம் பத்திரிகையிலேயே தெளிவா மொய்ப் பணம் வேண்டாம்னு அச்சிட்டுக் கொடுத்தோம்.
هذه القصة مأخوذة من طبعة 07-07-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 07-07-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![பேக் இன் ஆக்ஷன் பேக் இன் ஆக்ஷன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/4os3UQHne1738749860181/1738749938585.jpg)
பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
![நிலத்தடி நீரில் நைட்ரேட்.? நிலத்தடி நீரில் நைட்ரேட்.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/iEcKTK0fU1738748946298/1738749372621.jpg)
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.
![ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்! ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/M1yTarYUd1738747283347/1738747755258.jpg)
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?
![நியூ இயர் டைரி! நியூ இயர் டைரி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/mDcG0T1p81738748435797/1738748940029.jpg)
நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.
![மிஸ் இந்தியா வணங்கான்! மிஸ் இந்தியா வணங்கான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/ESu3vEfjy1738748068294/1738748271155.jpg)
மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.
![இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்! இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/TpJqvjNfu1738747755696/1738747870731.jpg)
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.
![74 வயது மாணவி! 74 வயது மாணவி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/LIGN4J0xP1738741613975/1738741917729.jpg)
74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
![ஆள் பாதி டிசைனர் சகோதரிகள் ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/IwGm6ttJL1738742309076/1738747281606.jpg)
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.
![ரைசிங் ஸ்டார்... ரைசிங் ஸ்டார்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/2rBxl6dpB1738749594270/1738749840438.jpg)
ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.
![கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்! கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/F-lwFwrVe1738741005555/1738741320049.jpg)
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.