
கடந்த 8ம் தேதி கேரளாவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உருமாறிய கொரோனாவை ஒட்டி இந்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த எச்சரித்திருக்கிறது. தொடர்ச்சியாக கொரோனாவை கண்காணித்து வரும் உலக சுகாதார நிறுவனமும் உலக மக்கள் நலத்தை முன்னிட்டு இந்த உருமாறிய கொரோனாவை ஒட்டிய கரிசனத்தை வெளியிட்டிருக்கிறது.
அலுமினியத் தட்டை எல்லாம் அடித்து இந்தப் பிரச்னைகளை தீர்க்கமுடியாது என்பதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் முன்னாள் தொற்றுநோய் மருத்துவரான ஜேக்கப் ஜானிடம் பேசினோம்.
‘‘கோவிட் - 19ன் உருமாறிய (வேரியண்ட்) ஒரு வடிவம் ஓமைக்ரான் என்றால் அந்த ஓமைக்ரானில் இருந்து பல உப வடிவங்கள் (சப் வேரியண்ட்) உலகம் முழுவதும் தோன்றின. அதில் முக்கியமானதும் கடைசியுமாக தோன்றிய ஒரு வடிவம்தான் சில வருடங்களுக்கு முன் தோன்றிய பிஏ.2.86 என்று சொல்லப்பட்ட பிரோலா (pirola) கொரோனா வைரஸ்.
இந்த பிரோலாவில் இருந்து மீண்டும் இப்போது தோன்றியிருக்கும் ஒரு உப வடிவம்தான் (சப் வேரியண்ட்) ஜேஎன்.1 எனப்படும் கொரோனா வைரஸ்.
மொத்தத்தில் ஓமைக்ரானின் ஒரு வாரிசுதான் இந்த ஜேஎன்.1 வைரஸ்...’’ என்று சொல்லும் ஜேக்கப்பிடம் சில வைரஸ்கள் மட்டுமே அதிகம் கவனம் பெறுவற்குக் காரணம் அதன் பரவலா அல்லது நோய்த் தாக்கமா என்று கேட்டோம். ‘‘கோவிட்டுக்குப் பிறகு ஆட்டம் போட்ட ஓமைக்ரானின் ஒரு வடிவமான பிரோலாவில் பெரிய ஆபத்து இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒருவேளை அது மீண்டும் உருமாறினால் பரவலும் தாக்கமும் அதிகம் இருக்கும் என்று சில மருத்துவர்கள் சொல்லி வந்தார்கள்.
هذه القصة مأخوذة من طبعة 5-1-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 5-1-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

பேரனை பெற்றெடுத்த பாட்டி!
அமெரிக்காவைச் சேர்ந்த சாரா என்ற பெண், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை சந்தித்தார். அதே நேரத்தில் அவர் வேறு குழந்தையை தத்தெடுக்கவும் விரும்பவில்லை.

க்ரீன்லேண்ட் நாடு விற்பனைக்கா..?
உலக வரைபடத்தில் பெரிய தீவு எனும் பட்டத்துக்குச் சொந்தமானது க்ரீன்லேண்ட் பிரதேசம். பரப்பளவில் இந்தியாவின் முக்கால் பங்குக்கு வந்தாலும், இந்த நாட்டில் வசிப்பது என்னவோ வெறும் 50 ஆயிரத்து சொச்சம் மக்கள்தான்.

உறுமும் கருப்பு பல்சர்
இதோ அதற்கேற்ப அடுத்தடுத்த படங்களும் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. இப்போது டபுள் ஆக்ஷனில் ‘கருப்பு பல்சர்' படம் மூலம் ஆக்சிலேட்டரை அழுத்த தயாராக இருக்கிறார்.

யார் இந்த சந்திரிகா டாண்டன்?
திரைப்படத்துறைக்கு ஆஸ்கர் விருது, தொலைக்காட்சித் துறைக்கு \"எம்மி\" விருது, நாடகத் துறைக்கு டோனி விருது போல வருடந்தோறும் இசைத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ‘கிராமி விருது' வழங்கப்படுகிறது.

ஒரு காட்சி என்றாலும் அஜித் சார் படம் என்றால் டிரியுள் ஓகே!
'வெண் மேகம் பெண் ஆனதோ...' என்ற கவிஞரின் வரிக்கு வலிமை சேர்க்கும் அழகுக்கு சொந்தக்காரர் மீனாட்சி கோவிந்தராஜன்.

மின்சாரம் இல்லாத உணவகம்!
இந்தியா முழுவலட் கணக்கில் உணவகங்கள் உள்ளன. மாலை நேரங்களில் சாலையின் ஓரத்தில் இயங்கும் தள்ளுவண்டி உணவகம் முதல் நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் சொகுசான உணவகங்கள் வரையிலான அனைத்து உணவகங்களும் இயங்குவதற்கு மின்சாரம் அவசியம்.

இந்தியாவில் அதிகரிக்கும் முதியவர்கள்...குறைந்து வரும் குழந்தைகள்..!
இந்தியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது; 'முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது...' என்பதுதான் சமீபத்திய ஹாட் டாக்.

சிக்கன் பிரியாணி பிடிக்காத இந்திய நாய்கள்!
மோப்ப சக்தியில் நாய்களை மிஞ்சக்கூடிய விலங்கு இல்லை எனச் சொல்வார்கள்.

உலகம் முழுவதும் 100 வயது பெண்கள் அதிகம்!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 100 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை, 7,22,000...\" என்று 2024ல் எடுக்கப்பட்ட ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த எண்ணிக்கை 2030ல் பத்து லட்சத்தை எட்டும்.

அராத்து பையனின் சக்சஸ் ஸ்டோரி!
கோட் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'டிராகன்'. 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் இது. இச்சினிமாவை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்திருக்கிறார்.