விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆண்டின் இறுதியில் ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘யாவரும் வல்லவரே’ என இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. அந்த மகிழ்ச்சி அருந்ததியின் முகத்தில் ஜொலித்தது.
தமிழ் சினிமாவுக்கு வந்த வேகத்தில் பல படங்கள் செய்தீர்கள். அதன்பிறகு உங்களைப் பார்க்க முடியவில்லையே?
சினிமாவுல இடைவெளி வீழ்வதை தவிர்க்க முடியாது. ஆரம்பத்துல தமிழில் மளமளன்னு பல படங்கள் பண்ணினது உண்மைதான். கொரோனா வந்ததால் பெரிய இடைவெளி விழ ஆரம்பிச்சது. கமிட்டான சில படங்களின் வெளியீடு தள்ளிப்போனது.தனிப்பட்ட விதத்துல என்னுடைய ஹெல்த்தும் பாதிக்கப்பட்டதால் சில காலம் நானே பிரேக் எடுத்துக்கொ
நடிகையாகணும் என்பதுதான் உங்கள் லட்சியமா இருந்ததா?
சினிமாவுக்கு வந்தது நானே எதிர்பார்க்காத நிகழ்வு. நடிகையாகணும்னு எந்தவித முயற்சியும் எடுத்ததில்லை. அந்தவகையில் நான் சினிமாவுக்கு வந்தது யதார்த்தமான ஓர் நிகழ்வு.
அப்போது நான் கிளாசிக்கல் மாணவி. டான்ஸ் ஸ்கூலில் இருக்கும்போதுதான் என்னைத் தேடி சினிமா சான்ஸ் வந்துச்சு. சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சதும் அதுவே என்னுடைய பேஷனா மாறிடுச்சு.
கடவுள் அனுக்கிரகத்தால் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நல்ல படங்கள் கிடைச்சது. கடின முயற்சி, பல ஆடிஷன் என்றில்லாமல் ஈஸியா வாய்ப்புகள் அமைஞ்சது.
பலர் சினிமாவில் நடிக்க எந்தளவுக்கு முயற்சிக்கிறார்கள் என்றும், அதுவே அவர்கள் லட்சியமாக இருப்பதும், வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதும் சினிமாவுக்குள் வந்தபிறகுதான் தெரிஞ்சது.
எனக்கு சினிமா பின்னணி எதுவும் இல்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன் சராசரி பெண்ணாக படிப்பு, வேலை, திருமணம் என்ற மனநிலையில் இருந்தேன். ‘பொங்கி எழு மனோகரா’ படத்துடன் என்னுடைய சினிமா பயணம் முடிவடைந்துவிடும் என்று கூட நினைத்திருக்கிறேன்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து தமிழில் ‘பகல்’, ‘சைத்தான்’ என பல வாய்ப்புகள் வந்தது. மலையாளத்திலும் பிஸியாக இருந்தேன்.
‘ஆயிரம் பொற்காசுகள்’ அனுபவம் எப்படி இருந்தது?
هذه القصة مأخوذة من طبعة 5-1-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 5-1-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.