1940களில் - இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலம், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் ஒன்றாக இருந்த வேளை... இந்திய நவாப்கள் அவர்களுக்காகவே உருவாக்கிய விலை மாதர்களின் சந்தை என்றும் ஹீராமண்டியைச் சொல்லலாம்.
நடன பார்கள், கலை அரங்கங்கள், மது, மாது என எந்நேரமும் சீமாட்டிகளின் அழகில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவப்பு விளக்குப் பகுதி. லாகூரின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தையும் வரலாற்றையும் இந்தியா அவ்வளவு சுலபமாக மறக்காது. இந்த வரலாற்று உண்மைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ ஹீராமண்டி: த டைமண்ட் பஜார்’.
சஞ்சய் லீலா பன்சாலியின் உருவாக்கம் என்றாலே அங்கே பிரம்மாண்டத்திற்கும் வண்ணமயமான உடைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த வெப் சீரிஸும் சோடை போகவில்லை. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் வெப் சீரிஸ் என்னும் பெருமையையும் பெற்றிருக்கிறது.
இந்த வெப் சீரிஸ்க்காக இரண்டு வருடங்கள் மற்றும் 300 உடைகள் என்னும் சவாலை சந்தித்திருக்கிறார்கள் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான ரிம்பிள் மற்றும் ஹர்பிரீத் நருலா தம்பதி.
ரியல் ரெடிமேட் கடைகள் முதல் இன்ஸ்டா ரீல்ஸ் வரை எங்கும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த உடைகளின் வரலாற்றை முகம் மலர சொல்லத் தொடங்கினார்கள்.‘‘சின்ன வயதில் இருந்து நாங்க குடும்ப நண்பர்கள்...’’ லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பதற்கிணங்க பேசத் தொடங்கினார் ரிம்பிள் நருலா.
‘‘ரெண்டு பேருக்குமே ஃபேஷன் சார்ந்த ஆர்வம் அதிகம். சேர்ந்தே தில்லியில் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சோம். அப்போதே உடைகள் மற்றும் ஆடை வடிவமைப்புக்காக ஊர் ஊராக சுற்றித் திரிவதுண்டு. கரியருக்காக எங்களுடைய ரெண்டு மூளை இணையத் தொடங்கி தொடர்ந்து இதயமும் ஒன்று சேர்ந்திடுச்சு. 1999ல் வீட்டார் சம்மதத்துடன் ரெண்டு பேரும் திருமணம் செய்துகிட்டோம்.
துவக்கத்தில் நண்பர்கள், உறவினர்கள்னு உடைகள் டிசைனிங் செய்துகிட்டு இருந்தோம். தொடர்ந்து ஹர்பிரீத் ஒரு சின்ன பொட்டிக் டிசைனிங் ஷோரூமை லூதியானாவில் ஆரம்பித்து பிசினஸைத் துவங்கினார். பின்னர்தான் எங்களின் பிசினஸை தில்லிக்கு மாற்றினோம்.
هذه القصة مأخوذة من طبعة 07-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 07-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.