திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
Kungumam|22-11-2024
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும்  மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.   
ஷாலினி நியூட்டன்
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்

‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘தெகிடி’ , ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டிங் படங்கள் அனைத்திலும் சிறந்த படத்தொகுப்பை கொடுத்தவர் தான் லியோ ஜான் பால்.  தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ககன மார்கன்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார்.
ககன மார்கன்...

ககன என்றால் ஆகாயம் மற்றும் காற்று என்கிற பொருள் வரும். மார்க்கம் என்றால் பாதை, வழி. இதில் மார்க்கம் என்கிறதைத்தான் மார்கன் என மாற்றி ‘ககன மார்கன்’ என்கிற தலைப்பு இந்தப்  படத்துக்கு வந்தது. 

தொடர்ந்து மர்மமாக மேலும் அமானுஷ்யமாக நடக்கும் கொலைகள், அதை கண்டுபிடிக்க மும்பையில் இருந்து வரும் சிறப்பு போலீஸ் அதிகாரிதான் படத்தின் நாயகன். அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை, குற்றவாளி யார் என்கிற கேள்விக்கு பதில் எல்லாம் சேர்ந்துதான் படத்தின் கதை. விஜய் ஆண்டனி உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சொல்லுங்க...

எனது முதல் படம், நான் இன்று இயக்குனர்… இதற்கு காரணமே விஜய் ஆண்டனி சார் தான். இரண்டு மூன்று வருஷங்களாகவே அவரை நல்லா தெரியும். நிறைய ப்ராஜெக்ட்ல அவருக்காக வேலை செய்திருக்கேன். ஒரு சில டிரெய்லர் கட் கூட என்னிடம் கொடுத்து செய்து தரச் சொல்லி இருக்கார். அப்படி ஒரு ப்ராஜெக்ட் விஷயமா பேசும் போதுதான் இந்தக் கதையைக் குறித்து நான் விஜய் ஆண்டனி சாரிடம் சொன்னேன். கேட்டவுடன் அவரே தயாரிக்கவும் முன் வந்தார்.

மேலும் எனக்கு இதுதான் முதல் தடவை என்கிறதால் ஒரு இயக்குனராக எனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தார். எனக்கான சிறப்பு இயக்குநர் குழுவையும் கூட உருவாக்கிக் கொடுத்தது அவர்தான். கிரியேட்டிவ் வேலை மட்டும் தான் எனக்கு இருந்தது.

هذه القصة مأخوذة من طبعة 22-11-2024 من Kungumam.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة 22-11-2024 من Kungumam.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KUNGUMAM مشاهدة الكل
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 mins  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 mins  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 mins  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
20-12-2024