![எனக்குள் இருந்த ‘கவிஞனை' வெளிகொண்டுவந்தவர் கவிஞர் சினேகன் எனக்குள் இருந்த ‘கவிஞனை' வெளிகொண்டுவந்தவர் கவிஞர் சினேகன்](https://cdn.magzter.com/1400330126/1668509501/articles/X8BzWceuP1669676067525/1669676176309.jpg)
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயா ரித்துள்ள படம் 'ஆரகன்'. அறி முக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கநாயகனாக நடிக்க, இலங் கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா நாயகியாக நடித் துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி இருக் கிறார்கள். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை யில் நடைபெற்றது. படக்கு ழுவினருடன் இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, பேரரசு, கவிஞர் சினேகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாக ரன் மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்தின் டீசரை தயாரிப் பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் மற்றும் அவரது சகோதரர்களான வரகுணன் பஞ்சலிங்கம், மதுர தன் பஞ்சலிங்கம் ஆகியோரின் தாயார் கமலாதேவி பஞ்சலிங்கம் வெளியிட, இயக்குனர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அதனை பெற்றுக் கொண்டனர்.
هذه القصة مأخوذة من طبعة November 2022 من Saras Salil - Tamil.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 2022 من Saras Salil - Tamil.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்.. கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/YcJS8ysgt1677160906787/1677161007760.jpg)
கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இசையமைத்து பாடிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல்..
குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய \"எந்தையும் தாயும் - வந்தேமாதரம்” பாடல் வெளியானது, நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.
![கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/dT3oPKt5q1677160644998/1677160894732.jpg)
கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது...அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு..
![அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/yz-1RbTcx1677160518734/1677160641680.jpg)
அதிரடி சண்டைக்காட்சியில் ‘டூப்' போடாத நடிகை
திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்க \"வர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை” என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
![நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100 நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/wENjk8Vqv1677160375304/1677160508602.jpg)
நடிகர் சிவக்குமாரின் திருக்குறள்-100
நடிகர் சிவகுமார், தற்போது மேடைப் பேச்சாளராக புகழ் பெற்று வருகிறார். கம்பராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை அவர் சொல்லி கேட்க வேண்டும். நூல் பிடித்த மாதிரி அத்தனை துல்லியம். அத்தனை நேர்த்தி.
![ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்' ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/57TIMDfYZ1677160227386/1677160374650.jpg)
ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்'
ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் 'ஸ்ரீ சபரி ஐயப்பன்'.
![“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...' “சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/ksQrYdR921677160049532/1677160220390.jpg)
“சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்தை..அப்படம் வெளியாகும்போதே நாம் கொண்டாடத் தவறி விட்டோம்...'
வெள்ளி மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
![ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/_frWQRhFt1677158540452/1677159982271.jpg)
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் பி.டி.சார்
இசையமைப்பாளராக கலை வாழ்வைத் தொடங்கி அப்புறமாய் நடிகர், இயக்குனர் என்று திரையை வியாபித்தவர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.
![மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம் மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/eJ48bs5or1677086498794/1677086707477.jpg)
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் ‘நெடுமீ' திரைப்படம்
மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு பயன்களை அள்ளித் தருபவை பனை மரங்கள் தான். ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக பனைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன.
![அயலி - வெப்சீரிஸ் விமர்சனம் அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1220800/FHIkeYqmn1677086332228/1677086487373.jpg)
அயலி - வெப்சீரிஸ் விமர்சனம்
பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி அமைந்துள்ள கதை தான் \"அயலி\".
![என நம்பிக்கை! என நம்பிக்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/1191796/L_Z6JuCp11674482318923/1674484684725.jpg)
என நம்பிக்கை!
\"தன் மகனை சிறப்புடன் நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்று லாவண்யா நினைத்தாள். அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?”