வெற்றிலையுடன் குங்குமப் பூ சேர்த்து சாப்பிட சுகப் பிரசவம் ஏற்படும்.
சரக்கொன்றை பூவை வதக்கி துவைய லாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.
புளியாரைக் கீரையை அரைத்து அதில் சிறிது மஞ்சள் சேர்த்து கட்டி வந்தால் ரத்தக் கட்டிகள் கரைந்து சரியாகி விடும்.
இஞ்சியை பச்சடி செய்து சாதத் தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகாது.
அத்திப் பழத்தைச் சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
هذه القصة مأخوذة من طبعة February 01, 2024 من Kungumam Doctor.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 01, 2024 من Kungumam Doctor.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.
எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.
ரேபீஸ் தவிர்ப்போம்!
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.
சத்தான சாத வகைகள்!
பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.