தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை (கருணாகரன்) கொலை செய்ய, பல்ப் பரமன் முயற்சிக்கும் போது திடீர் என்ட்ரி கொடுக்கும் இன்ஸ்பெக்டர் (பாபி சிம்ஹா), கன் பாயிண்ட்டில் கைது செய்து, ரூ.1 கோடி டீல் பேசி வாங்கிக் கொண்டு கம்பி நீட்டுகிறார்.
பிறகுதான் தன்னிடம் திருட்டு கும்பல் ஏமாற்றி பணத்தை பிடுங்கிச் சென்றது ரவுடிக்கு தெரிய வருகிறது. அடுத்து மற்றொரு ஊரில் கடன் பிரச்சனையில் சிக்கிய ஒருவனுக்கு உதவும் பாபி சிம்ஹா, அவனை வைத்து அடுத்த கொள்ளைக்கு ஸ்கெட்ச் போடுகிறார். தங்க முட்டையிடும் வாத்து தந்த சாமியார் என பேரானந்தா கெட்டப்பில் ஊருக்குள் வரும் பாபி, நாத்திகனாக இருந்த உள்ளூர்காரனை ஆத்திகனாக்கி ஊர் மக்களை நம்பவைக்கிறார்.
'என்கிட்ட நிறைய காசு பணம் இருக்கு, ஆனா எந்த முறைப் பொண்ணு (ஷிவதா) மட்டும் என்னை கட்டிக்க உதவி பண்ணுங்க சாமி' என உள்ளூர் பெரிய கையான அப்புக்குட்டி கேட்க, அந்த முறைப்பெண்ணின் அழகில் மயங்கும் பாபி சிம்ஹா, சாமியார் வேடத்திலேயே மனதை மாற்றி சம்பவம் செய்து விட்டு, 200 பவுன் நகை, 20 லட்சம் பணத்துடன் எஸ்கேப் ஆகிறார்.
هذه القصة مأخوذة من طبعة February 01, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 01, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.