அண்மையில் டெல்லியில் மகளிர் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் இந்தியாவைச்சேர்ந்த நீத்து கங்காஸ், சவீட்டி பூரா, நிகத் ஜரீன், லாவ்லினா போர்கோஹைன் ஆகிய 4 வீராங்கனைகள் மகத்தான வெற்றி பெற்று தாயகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
பெண்களுக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ரஷ்யா, சீனா மற்றும் துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கானதாகவே இருந்து வந்த குத்துச்சண்டை போட்டியில் பெண்களும் சாதனை படைக்க முடியும் என்பதை இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தன் தொடர் வெற்றிகளால் நிரூபித்தார்.
அவரது வெற்றியால் இந்தியாவில் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டி புதிய உத்வேகம் பெற்றது. மேரி கோமின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது வீராங்கனைகளுக்கெல்லாம் உந்து சக்தி அளித்து வருகிறது. பல பெண்கள் துணிச்சலுடன் குத்துச்சண்டை களத்தில் இறங்கினர். அதன் விளைவாகவே தற்போது நடந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
هذه القصة مأخوذة من طبعة April 12, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 12, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.