தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்.ஜோடியாகி உள்ளது பற்றி?
எந்த மொழி என்றாலும் எனது பணியை சிறப்பாக செய்ய விரும்புகிறேன். எனது சிறந்த நடிப்பின் மூலம் முன்னேற்றம் காண வேண்டும். இதன் மூலம் எனது ரசிகர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் திட்டமிட்டு ஒரு பாதையை வகுத்து அதன் வழியில் நடப்பவரா?
ஒரு சாலையின் வரைபடத்தை வைத்திருப்பது அதிக பாதுகாப்பானது என்று நினைப்பவள் நான். இந்த வேலையில் 99 சதவீதம் விஷயங்கள் திட்டமிட்டபடி நடப்பதில்லை. ஆனால் திட்டமிட்டால் எல்லாம் சிறப்பாக செயல்படும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
அதே நேரம் நான் போகிற போக்கில் செல்கிறேன். ஒரு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சிந்திப்பவளாக இருந்தேன். ஆனால் இப்போது மிகவும் ரிலாக்ஸ் ஆக இருக்க விரும்புகிறேன்.
பிடித்த வேடங்கள்?
மனதைக் கவரும் காதல் கதையில் நடிக்க அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். சற்று பின்னோக்கி பார்த்தால் நான் வழக்கமான ஹீரோயின்களை போல திரையில் சித்தரித்து காட்டப்படவில்லை என்று நினைக்கிறேன். ஹீரோ வரும் இடத்தில் ஒரு விதமான பார்வை பார்த்து காதல் பாடலை பாடுறவர்தான் ஹீரோயின் என்ற பிம்பம் இருகிறது. ஆனால் அது போன்ற காட்சிகளில் நான் இல்லை.
ஆனால் வணிக ரீதியான கதாநாயகி அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டப்பட்டு தொடர்ச்சியாக முன்னேறுகிறாள்.
ஜான்வி... நிஜத்தில் எப்படி?
هذه القصة مأخوذة من طبعة April 12, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 12, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...