CATEGORIES
فئات
முஸ்லிம்களை ஒதுக்கும் கொரோனா தீண்டாமை!
தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களில் கணிசமானவர்கள் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களே.
முடங்கிய மூன்று சக்கரங்கள்!
அல்லாடும் ஆட்டோ ஓட்டுனர்கள்!
ப்ளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம்!
கேரளாவை பின்பற்றுமா தமிழகம்?
ஊரடங்கு நேர உள்ளடி!
அ.தி.மு.க.வில் பதவி ஃபைட்!
தொடரும் ஊரடங்கு! தாறுமாறு நிலவரம்!
சோறாவது மிஞ்சுமா?
பசியால் வாடிய பழங்குடியினர்!
நக்கீரனால் குவிந்த உதவிகள்!
கொரோனா குவாரண்டைன்!
மனநோயாளிகளாக மாற்றும் அரசு இயந்திரம்!
சிகிச்சை மறுப்பு! பறந்தது பதினொரு உயிர்!
கர்நாடகாவின் கோர முகம்!
துரித பரிசோதனைக் கருவி தாமதம்!
எடப்பாடி அரசின் வில்லங்கம்!
டாக்டர்கள் அரசின் சொத்து!
பாதுகாப்பு அலட்சியம் கூடாது!
அப்பல்லோவின் அத்துமீறல்! அனாதைப் பிணமாக கிடந்த டாக்டர்!
அச்சத்தால் எதிர்த்த மக்கள்!
கொரோனா-மரித்துப்போன மனிதம்?
கடலூர் மாவட்டத்திலிருந்து டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் முதல் கட்டமாக 13 பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா வார்டில் பாலியல் கொடுமை! இது பீகார் அவலம்!
ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காவுவாங்கிய கொரோனா வைரஸே அஞ்சி நடுங்கும்படியான ஒரு குற்றம் பீகார் மாநிலத்தில் நடந்திருக்கிறது.
எப்பவுமே அப்பாடக்கர்தான்!
மனமுருகும் மயிலுக்குட்டி- மைனாக்குட்டி!
கமிஷனுக்கு ஆசைப்பட்டால் தமிழகம் அமெரிக்காவாக மாறும்!
எச்சரிக்கும் அதிகாரிகள்!
ஆளுங்கட்சி உள்ளே எதிர்க்கட்சி வெளியே!
கொரோனா ஃபைட்!
அதிவேகமாக பரவும் ஊழல் வைரஸ்!
டெல்லி கையில் தமிழக ரிப்போர்ட்!
கொரோனாவுக்கு செக் வைக்கும் கேரள மருத்துவம்!
அங்கீகாரம் பெறுமா ப்ளாஸ்மா சிகிச்சை?
மாரடைப்பில் இந்திய பொருளாதாரம்
பை-பாஸ் சிகிச்சை செய்யப்படுமா?
காட்டமான கமல்! உதவும் இயக்கத்தினர்!
மார்ச் 24ந்தேதி பிரதமர் மோடி முழு ஊரடங்கு அறிவித்த போது, பொதுமக்களுக்கு எஞ்சி யிருந்ததோ வெறும் நான்கு மணி நேரம்தான்.
மீண்டு(ம்) விழுந்த ஈரோடு!
திடீர் பரவல் பின்னணி!
களத்தில் தி.மு.க.! உள்ளாட்சிகளை கண்டுகொள்ளாத ஆளுந்தரப்பு!
கொரோனா வைரஸால் நாடே விழி பிதுங்கி திக்கற்று நிற்கும் நிலையிலும்கூட களத்தில், விளிம்பு நிலை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசிய பொருள் களை வழங்கி தி.மு.க.வினர் வேலைசெய்து வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்று வழி என்ன?
ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்ற போதும் நேரக்கட்டுப்பாடு, போலீஸ் கெடுபிடி ஆகியவற்றாலும் வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
அலட்சிய ஆட்சியாளர்கள்!
ஓர் உலகப் பார்வை!
முடங்கிவிட்ட 1000 கோடி ரூபாய்!
கதிகலங்கிய தயாரிப்பாளர்கள்!
அமைச்சரை கட்சி பொறுப்புல இருந்து தூக்கினதுக்கு அரபுறம்?
அட்றா சக்க உரையாடல்!
அப்பாடக்கரா ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!
அப்படியென்ன ஹைட்ராக்ஸி குளோரோக்யின் மாத்திரையில் இருக்கிறது? அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டி வாங்குகிற அளவுக்கு! பிரேசில் அதிபர், ராமாயணம்-பைபிளை சுட்டிக்காட்டி கெஞ்சிக் கேட்பதற்கு! இந்த ஆச்சரியத்துடன் இந்தியர்களும் மெடிக்கல் ஷாப்புக்குப் போய் பாராசிடமால் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினை சரமாரியாக வாங்கி வருகிறார்கள்.
மூன்றாம் கட்டத்தை நோக்கி தமிழகம்?
லேட்டாக விழித்த அரசு!
ஊரடங்கு நீட்டிப்பு! வேறு வழியில்லை!
மத்திய-மாநில அரசுகள் நிலை!
ஈஷாவுக்குள் நுழைந்த ஆம்புலன்ஸ்... அமரர் ஊர்தி... அமைச்சர்...!
விலகுமா மர்மத்திரை?