
இதுகுறித்து மேலும் கூறுகையில், "எடப்பாடிக்கும் தளவாய்க்குமிடையே மூன்று மாதங்களுக்கு முன்பே புகையத் தொடங்கிவிட்டதாம். ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தளவாய்சுந்தரம் எடப்பாடி பக்கமே நின்றிருக்கிறார். இதில், கட்சியின் முக்கிய புள்ளிகளான ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், விஜயபாஸ்கர், மா.செ. இளங்கோ உள்ளிட்ட 13 பேர் எடப்பாடியிடம் ஒப்புக்கு அனுசரணையாகப் போனாலும், தளவாய் சுந்தரத்தின் நம்பிக்கையான சகாக் களாக இருக்கிறார்கள். இந்த சிதம்பர ரகசியமெல்லாம் அறியாதவரல்ல எடப்பாடி. அவரால் இந்தக் கூட்டணியை பகைத்துக்கொள்ள முடியாத சூழல். இந்தக் கூட்டணி தளவாயிடம் விசுவாசமாக இருந்தாலும், எடப்பாடியைப் பகைத்துக் கொள்ளாமல் அவருடனும் உறவாடி வருவதுண்டு.
கடந்த மாதத்திற்கு முன்பு எடப்பாடியைச் சந்தித்த விசுவாசிகள், தளவாய் கொஞ்சம் வில்லங்கமானவர். அம்மா கூட அவ தள்ளியே வைச்சிருந்தாங்க. அவர் மீது ஏகப்பட்ட கம்ப்ளைண்ட். அதனால் நீங்க தளவாய ஒங்ககூட கூட்டிப்போறத குறைச்சுக்குங்க' என மந்திரம் யோசிச்ச எடப்பாடியும், தளவாயை னழைத்துச் செல்வதைக் குறைக்கவே, விஷயம் தளவாய்க்குப் போக... அவர் முகம் ஜிவ்வென்றாகி விட்டது.
هذه القصة مأخوذة من طبعة October 19-22, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 19-22, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

தலைவர்களின் பலமும் பலவீனமும்!
தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

3வது உலகப் போர் மூளுமா?
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.