இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!
Nakkheeran|October 26-29, 2024
2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும்
தெ.சு.கவுதமன்
இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!

மேற்பட்ட குழந்தைகள், பெண் கள் உள்ளிட்ட பொதுமக்க ளைக் கொன்று குவித்த நிலை யில், இஸ்ரேலை லெபனான் கண்டிக்க, இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போராக மாற்றமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும், லெபனா னுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதித்தது. தொலை தூரத்திலிருந்தபடியே இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. பதிலுக்கு இஸ்ரே லும் ஈரான் மீது தாக்குதல் நடத்த, இந்த போரில் இஸ்ரே லுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ஆயுதங்களை அடுத் தடுத்து இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது.

هذه القصة مأخوذة من طبعة October 26-29, 2024 من Nakkheeran.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 26-29, 2024 من Nakkheeran.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من NAKKHEERAN مشاهدة الكل
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
Nakkheeran

இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!

\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”

time-read
4 mins  |
December 25-27, 2024
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
Nakkheeran

லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!

“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.

time-read
1 min  |
December 25-27, 2024
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
Nakkheeran

கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!

ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!

time-read
2 mins  |
December 25-27, 2024
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
Nakkheeran

காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!

தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
Nakkheeran

ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!

ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
Nakkheeran

ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

time-read
1 min  |
December 25-27, 2024
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
Nakkheeran

வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!

'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

time-read
3 mins  |
December 25-27, 2024
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
Nakkheeran

கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?

கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.

time-read
2 mins  |
December 25-27, 2024
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
Nakkheeran

அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!

“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.

time-read
2 mins  |
December 25-27, 2024
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
Nakkheeran

கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!

ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”

time-read
1 min  |
December 25-27, 2024