'ப்ளீஸ் தாமிரபரணியக் காப்பாத்துங்க' தவிக்கும் நெல்லை மக்கள்!
Nakkheeran|December 04-06, 2024
தென்மாவட்டங்களுக்கு வருடம்முழுக்க வற்றாமல் தாகம்தீர்க்கிற அட்சயபாத்திரமாய் கிடைத்திருப்பது தாமிரபரணி. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் லட்சக்கணக்கான குடும்பங்களின் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மாவட்டங்களிலிருக்கும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களையும் விளைய வைத்து வேளாண் மக்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் குன்றாமல் வைத்திருக்கிறது.
ப.இராம்குமார்
'ப்ளீஸ் தாமிரபரணியக் காப்பாத்துங்க' தவிக்கும் நெல்லை மக்கள்!

தென்மாவட்டங்களுக்கு வருடம்முழுக்க வற்றாமல் தாகம்தீர்க்கிற அட்சயபாத்திரமாய் கிடைத்திருப்பது தாமிரபரணி. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங் களின் லட்சக்கணக்கான குடும்பங்களின் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மாவட்டங்களிலி ருக்கும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங் களையும் விளைய வைத்து வேளாண் மக்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் குன்றாமல் வைத்திருக்கிறது.

தாமிரபரணியில், நெல்லை பகுதியில் போகிற போக்கில் வெளியேற்றப்படுகிற சாக்கடை கழிவு நீர் மெல்ல மெல்லக் கலந்து வந்திருக்கிறது. நெல்லை நகரம் மாநகரமாகத் தரம் உயர்த்தப்பட்டபோது மாநகராட்சி, நகருக்கான கழிவுநீரை ஒருங்கிணைத்து வெளியேற்றுகிற வகையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அறிவித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், நகரின் சாக்கடைக் கழிவுகளும், தொழில் நிறுவனங்களின் கழிவுநீரும் வெளிப்படையாகவே கலக்க ஆரம்பித்ததால் தாமிரபரணி நிறம்மாறி, குடிப்பதற்கும், பிற பயன்பாட்டுக்கும் தகாததாக மெல்ல மாற ஆரம்பித்துள்ளது.

هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من NAKKHEERAN مشاهدة الكل
எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!
Nakkheeran

எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!

\"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?\"

time-read
2 mins  |
December 11-13, 2024
கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!
Nakkheeran

கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!

ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலி டத்தை அதிரவைத்திருக்கிறது.\"

time-read
2 mins  |
December 11-13, 2024
மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!
Nakkheeran

மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!

அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார்.

time-read
2 mins  |
December 11-13, 2024
சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!
Nakkheeran

சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!

சேலம் உருக்காலையில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

time-read
2 mins  |
December 11-13, 2024
கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!
Nakkheeran

கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!

சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டு, அந்தத் திட் டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் 'தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

time-read
2 mins  |
December 11-13, 2024
வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!
Nakkheeran

வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!

ஒன்றிய அரசு பாராளுமன்றத் தில் தாக்கல் செய்த வக்பு வாரியத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில் வக்பு வாரியத்தில் ஊழல் அதிகமாக நடப்பதாக பகீர் புகார்கள் கிளம்பியிருக்கிறது.

time-read
3 mins  |
December 11-13, 2024
என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!
Nakkheeran

என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி நடப்பது புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் மோசடி நடந்திருக்குமென்பதால், இதனை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

time-read
2 mins  |
December 11-13, 2024
வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!
Nakkheeran

வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அர்ஜுன் ரெட்டியும் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.

time-read
4 mins  |
December 11-13, 2024
போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!
Nakkheeran

போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!

தமிழகத்தில் புழக்கத்திலி ருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது.

time-read
2 mins  |
December 11-13, 2024
எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!
Nakkheeran

எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!

'கொடநாடு வழக்கில் எனக்கும் அந்தக் கொலை கொள்ளைக்கும் சம்மந்தமில்லை.

time-read
2 mins  |
December 11-13, 2024