CATEGORIES
فئات
மகளிர் சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் இலவச சட்ட ஆலோசனை குழுவின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மகளிர் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.
தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைவிதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்.
7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர்
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது.
4 நாட்களில் 3 முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வருகிற 15ந்தேதி தமிழகம் வருகிறார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் - ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், பாச்சேரி அரசு பழங்குடியினர் நலத்துறை ஆரம்பப் பள்ளியில், 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை எஸ்எம்சி தலைவர் கவிதா தலைமையில் தலைமை ஆசிரியர் கமலநாதன் துவக்கி வைத்து அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. அரசு அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் தரும் எண்ணற்ற சலுகைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அரசு பள்ளிகளில் தனியார் நிறுவனம் மூலம் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பதவிக்கு நியமன ஆணை-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சமக்ர சிக்சா சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி ஆய்வகத்தில் பயிற்றுவிப்பதற்காக கணினி பயிற்றுனர் வெளிநிறுவன நியமனம் வாயிலாக 180 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர்.
வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரூர் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கம்பைநல்லூர் லட்சுமி நாராயணா மண்டபத்தில் நடைபெற்றது.
புதுச்சேரிக்கு ரயில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த மத்திய அமைச்சருக்கு கவர்னர் கடிதம்
புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான ரயில் போக்குவரத்து வசதியை விரிவு படுத்துவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு, கவர்னர் தமிழிசை செளந்தர் ராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் இன்று முழு அடைப்பு நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் கடன் உதவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு
மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு
சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து - புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்
அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை
மாபெரும் ஜல்லிக்கட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு செங்கவள நாட்டின் சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
புதுச்சேரி பதிவுத்துறை மென்பொருள் அமைப்புகள் தேசிய தரவு மையத்திற்கு மாற்றும் பணி துவக்கம்: மாவட்ட பதிவாளர் தகவல்
புதுச்சேரி மாநில தரவு மையத்தில் இருந்து மென்பொருள் அமைப் புகளை புவனேஸ்வரில் உள்ள தேசிய தரவு மையத்திற்கு மாற்றும் பணி துவங்கப்பட்டுள் ளதாக, பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் கந்தசாமி தெரிவித் துள்ளார்.
தாய்லாந்தின் கோ சாமுய், மலேசியாவின் சிபு உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் நகரங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து விமானப் போக்குவரத்து: ஸ்கூட் நிறுவனத்தின் புதிய ஈ190ஈ2 விமானம் அறிமுகம்
குறைந்த கட்டணத்தில் சிறந்த விமான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூரில் இருந்து தென்கிழக்கு ஆசியாவில் 6 புதிய நகரங்களுக்கு தங்களின் விமான சேவையை விரிவுபடுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
தொகுதிப் பங்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி கொலையை கண்டித்து - புதுவையில் நாளை பந்த்
கடைகள் அடைப்பு, பஸ், ஆட்டோ ஓடாது
புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள்.
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும்: ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்
சென்னையில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.கே) சார்பில் தமிழ்நாடு மாநில மாநாடு, மாநிலச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரியில் ஐ.டி., பார்க் விரைவில் துவக்கம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் ஐ.டி., பார்க் விரைவில் துவங்க, சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை குடும்பத்துடன் பாதயாத்திரை வரும் பெண் வழியெங்கும் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
நதிகள், மலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரபு மாறாமல் பேணிக்காப்பதை வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து சிப்ராபதக் என்ற பெண் தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்துடன் 4000 கி.மீ.தூரம் பாதயாத்திரையாக நடந்து ராமேசுவரம் செல்ல உள்ளார்.
பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறார் அண்ணாமலை
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன.
மத்திய அரசு அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
சொத்துவரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு திட்டம் மக்களுக்கு சென்றடைந்ததை உறுதி செய்ய - “நீங்கள் நலமா?" புதிய திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கொல்கத்தா: நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார்.
தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகிறது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டையில் பி.எல்.எ ரவுண்டானாவில் தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நோய்களை குணப்படுத்தும் மருந்தில்லா செயல்முறை நேரடி பயிற்சி வகுப்பு
புதுச்சேரி உருளையன்பேட்டை அம்மன் வீதியில் அமைந்துள்ள புதுச்சேரி ITI தனியார் மையத்தில் சுஜோக் தெரப்பியின் மூலம் உடல் வலியினை ஒரு நொடியில் குணப்படுத்தும் செயல்முறை நுணுக்கம் கொண்ட நேரடி பயிற்சி வகுப்பு மற்றும் விதை சிகிச்சை பயிற்சி மூலம் நோய்களை குணப்படுத்தும் மருந்தில்லா செயல்முறை நேரடி பயிற்சி வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.
புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவி நீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ந் தேதி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்.