CATEGORIES
فئات
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தெற்கு வெங்காநல்லூர், சமுசிகாபுரம் மற்றும் மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
விதை நெல் சேமிப்பு பற்றிய ஆலோசனை
நெல் விதைகளை உலர்த்தும் போது அவற்றின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் குறையாமல் இருக்கும்படி கவனித்து உலர்த்த வேண்டும்.
தினம் ஒரு மூலிகை முடக்கற்றான்
முடக்கற்றான் மாற்றடுக்கில் அமைந்த பல்களையும், உள்ள இலை கோணங்களில் உள்ள காய் இறகுகளையும் உடைய ஏறு கொடி. தானாக வளரக் கூடியவை.
ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி
வேளாண்மை உழவர் நலத்துறை மேற்கு வட்டார சார்பாக மதுரை பண்ணையம் குறித்த வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 18.5.22 அன்று உசிலம்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் நேற்று முன்தினம் மாலை 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 25,000 கன அடியாக அதிகரித்தது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அங்கக சான்று பயிற்சி
ஈரோடு, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழவாதார இயக்க அலுவலகத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அங்ககச்சான்று பயிற்சியளிக்கப்பட்டது.
தினம் ஒரு மூலிகை முசுமுசுக்கை
முசுமுசுக்கை சுனை உடைய இலைகளையும் செந்நிற பழங்களையும் உடைய பற்றுக்கம்பிகள் உள்ள ஏறுகொடி. வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.
வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள்
வெண்ணெய் பழம் ஒரு நாளுக்கு தேவையான ஃபோலிக் அமிலத்தில் 15% வழங்குகிறது (ஒரு வெண்ணெய் பழத்தில் மூன்றில் ஒரு பங்கு, தோராயமாக 50 கிராம் எடை)
கோடை நெல் சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க விதைப் பரிசோதனை செய்வீர்!
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற விதைப் பரிசோதனை அவசியம் என மதுரை விதைப்பரிசோதனை அலுவலர் ம.மகாலட்சுமி தெரிவித்து உள்ளார்.
வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மாநிலங்களில் கோதுமை கொள்முதல் மே 31 வரை நீட்டிப்பு
மத்திய அரசு தகவல்
தினம் ஒரு மூலிகை மருதாணி
மருதாணி, மருதோன்றி ஈட்டி வடிவமாக எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், மனம் உள்ள வெள்ளை நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி தண்டு.
மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
முட்டை விலை 35 பைசா உயர்வு
முட்டை விலை 35 பைசா உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
வைக்கோலில் இருந்து ஸ்ட்ரா போர்டு தயாரித்தல்
நெற்பயிரை அறுவடை செய்யும் போது, அதிலிருந்து நமக்கு துணைப் பொருட்களாகக் கிடைப்பது வைக்கோல்.
மலைவேம்பு
தினம் ஒரு மூலிகை
நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 18.05.22 மற்றும் 19.05.22 ஆகிய நாட்களில் நடைபெறும்
அரசின் ஓராண்டு சாதனை விழாவில் விதைச்சான்று துறை கருத்துக் காட்சி
சேலத்தில் விதைச்சான்று துறை சார்பாக கருத்து காட்சி அமைக்கப் பட்டது.
நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை (14ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வேளாண் கல்லூரி நடத்திய talentia 2022 துணைவேந்தர் வாழ்த்து
மதுரை வேளாண் கல்லூரி நடத்திய talentia 2022 நிகழ்ச்சியில் துணைவேந்தர் V.கீதாலட்சுமி பங்கேற்றார்.
காரைச்செடி
தினம் ஒரு மூலிகை
கலைஞர் திட்டம் - பல்துறை சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பல்துறை சிறப்பு முகாம் லெம்பலக்குடி, மேலுர், அரசம்பட்டி, துளையானூர் மற்றும் ஆதனூர் ஆகிய கிராம ஊராட்சியில் நடைபெற்றது.
விதை உற்பத்தியாளர்களுக்கான புத்தூட்ட பயிற்சி
நாமக்கல் மாவட்டம், விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் சார்பில் திருச்செங்கோட்டில் அனைத்து வட்டார உதவி விதை அலுவலர்களுக்கான புத்தூட்ட பயிற்சி 9.5.22 அன்று நடைபெற்றது.
சென்னை காசிமேட்டில் ரூ.98 கோடி செலவில் நவீன மீன்பிடி துறைமுகம்
மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்
விதை சான்று மற்றும் அங்கக சான்று தொடர்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் கிராமப்புற இளைஞர்களுக்காக விதை மற்றும் அங்ககசான்று தொடர்பான பயிற்சி நடைபெறுகிறது.
மருத மரம்
தினம் ஒரு மூலிகை
கோடை உழவு செய்து மண் வளம் காத்திடலாம்
விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்
தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு வானிலை மையம் தகவல்
மே 12 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி தீவிர புயலை சமாளிக்க தயார் இந்திய கடலோர காவல்படை தகவல்
மேற்கு மத்திய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி மேற்கு மற்றும் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது.