‘உழவன்‘ கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்
Agri Doctor|December 21, 2022
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்
‘உழவன்‘ கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 'உழவன்‘ கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன்பெற வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண் உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி உள்ளதால் வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக் கப்பட்டது தான் உழவன் செயலி.

உழவன் செயலியின் நோக்கம்

பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு இலாபகர மான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளின் கைபேசி மூலமாக வழங்குவதே உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும்.

உழவன் செயலியின் சிறப்பம்சங்கள்

கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி புதுப்பிக்கப்பட்டு, தற்போது 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இச்செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக் கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள்

هذه القصة مأخوذة من طبعة December 21, 2022 من Agri Doctor.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 21, 2022 من Agri Doctor.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من AGRI DOCTOR مشاهدة الكل
இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்
Agri Doctor

இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்

மாவட்டம், மதுரை செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சந்தித்து வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான காயத்ரி, விவசாயிகளை இனக்கவர்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

time-read
1 min  |
February 24, 2023
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்
Agri Doctor

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி

time-read
1 min  |
February 24, 2023
லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா
Agri Doctor

லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ள வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் சென்றனர்.

time-read
1 min  |
February 24, 2023
தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை
Agri Doctor

தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை

அகில் (அ) காழ்வை என்று அழைப்பார்கள், அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது

time-read
1 min  |
February 24, 2023
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு
Agri Doctor

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
February 24, 2023
அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்
Agri Doctor

அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டியின் ஆலோசனையின்படி கே.புதுப்பட்டி, அரிமளம் கிராமத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 23, 2023
வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி
Agri Doctor

வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், புதுப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

time-read
1 min  |
February 23, 2023
எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா
Agri Doctor

எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்தும் சார்பாக உள்மாநில கண்டுணர் 2 நாட்கள் சுற்றுலா 50 விவசாயிகளைப் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

time-read
1 min  |
February 23, 2023
கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி
Agri Doctor

கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே பரம்பூரில் உள்ள பொன்னையா என்ற விவசாயி-ன் மீன் பண்ணையில் பயிற்சி பெற்றனர்.

time-read
1 min  |
February 23, 2023
தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி
Agri Doctor

தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி

வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி.

time-read
1 min  |
February 23, 2023