Here is the text with fixed word spacing:
---
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கும் அறிவியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் எண்ணற்ற மருத்துவ முறைகள் இருந்தன. பெண்கள் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல், முறத்தால் அரிசி படைத்தல், கிணற்றில் தண்ணீர் இறைப்பது, அம்மி கல்லில் மசாலா அரைத்தல், தண்ணீர் குடத்தை இடுப்பில் சுமந்து வருவது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் பின்பும் மருத்துவ ரீதியான விளக்கங்களும் யோகாவில் வரும் சில ஆசன முறைகளும் அடங்கும்.
ஆனால், நாகரிகம் வளர வளர முன்னோர்கள் எதனை மருந்தாக பயன்படுத்தினார்களோ, எதை உடற்பயிற்சியாக பயன்படுத்தினார்களோ, அதை அனைத்தையும் இன்றைய காலகட்ட மனிதர்கள் மாற்றினார்கள். அதற்கு பெயர் நாகரிகம் எனவும் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது எனவும் பெயர் வைத்தார்கள். மெய்ஞானம் கொண்ட நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பலவற்றையும் இழந்து விட்டோம், மருந்து, மாத்திரைகளுடன் தற்போது மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வருகிறோம். இதற்கு காரணம், நாம் நம்மை மாற்றிக் கொண்ட வாழ்க்கை முறை மட்டும் மாறுகிறது. ஒருவருடைய வாழ்க்கை முறை மாறும்போது அவருடைய கலாச்சாரம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட அனைத்தும் மாறுகிறது. இதனால் ஏதாவது நன்மை ஏற்படுகிறதா என்றால் கண்டிப்பாக கிடையாது. சில வேலைகள் எளிமையாக முடிகின்றன, அவ்வளவுதான்.
நமது முன்னோர்கள் எழுபது வயது வரை நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள். 90 வயது வரை அடுத்தவர்கள் உதவியோடு வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்கு 40 வயதில் இருந்தே மருந்து, மாத்திரைகளுடன் 60 வயதை தொடுவதற்குள் படாத பாடுபட வேண்டி உள்ளது.
இவ்வாறு நாம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பல நல்ல விஷயங்களை நாம் மறந்து விட்டோம். மாற்றி விட்டோம். அதன் விளைவு தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
هذه القصة مأخوذة من طبعة September 16, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 16, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.