அதேநேரத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடைசெய்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும். தடைக்கு கூடுதலாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றானவற்றை ஊக்குவிப்பதற்கும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதன் மூலமும் மாநிலம் பன்முக அணுகுமுறையை கையாண்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة September 17, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 17, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இன்று போய் நாளை வாருங்கள் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் தேங்கும் பைல்கள்
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் பைல்கள் தேங்குவதாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்
கல்பாக்கம் அருகே மரம் விழுந்ததில் முதியவரின் வீடு முழுமையாக சேதமடைந்தது. இதில், அவரது மாட்டின் கொம்பு உடைந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது.
மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்
மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து அழகுறச் செதுக்கினர்.
ஒடிசாவில் இருந்து கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் பெரம்பூர் வழியாக, சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் நிரம்பி வழிகின்றன
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் நனைந்து சேதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது
காஞ்சிபு ரத்தில் 8 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரேநாள் பெய்த கனமழையால் கோயில் குளங்கள் நிரம்பியது
சென்னையில் நேற்று முன்தினம் பெய்த ஒரேநாள் மழையில் கோயில் குளங்கள் அனைத்தும் நிரம்பியது.