தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து விலை உயர்ந்த 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது வாலித் (24), தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் நேற்று முன்தினம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும் போது, அவர் வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
هذه القصة مأخوذة من طبعة September 18, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 18, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம்
கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான நேற்று திருத்தணி முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஆவடி - சென்ட்ரல் புதிய ரயில் சேவை
சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை இன்று (6ம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
சென்னை நுழைவாயிலில் அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இங்கிருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
காவலர் குறைதீர் சிறப்பு முகாம் 282 மனுக்கள் மீது நடவடிக்கை
காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது - ஐ.லியோனி
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிப்பவர்களை பார்த்து திமுக அஞ்சாது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
ரஞ்சி கோப்பை 4வது சுற்று தொடக்கம் காலிறுதி முனைப்பில் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்
துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள்.