ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்
Dinakaran Chennai|September 29, 2024
பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்
ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்

ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்

பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவரது மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. நஸ்ரல்லா மறைவுக்கு ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

பாலஸ்தீனர்கள் வாழும் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி போர் மூண்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் குண்டு வீசி அழித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இப்போரைக் கண்டித்து, ஹமாசுக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலுக்கு எதிராக கடந்த ஓராண்டாக சண்டையிட்டு வந்த நிலையில், தற்போது இஸ்ரேல், லெபனானை குறிவைத்து போரை விரிவுபடுத்தி உள்ளது.கடந்த 2 வாரமாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதல் நடத்தி வந்தது.இந்நிலையில், பெய்ரூட்டின் தெற்கில் உள்ள தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தலைமையில் உயர்மட்ட கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லாவின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் குண்டுமழை பொழிந்தது.

هذه القصة مأخوذة من طبعة September 29, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 29, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது
Dinakaran Chennai

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐ.டி ஊழியரை கர்ப்பமாக்கிய பாடகர் கைது செய்யப்பட்டார். பரங்கிமலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் மகள், ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியாக பணிபுரிந்து வருகிறார்.

time-read
1 min  |
November 19, 2024
குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்
Dinakaran Chennai

குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பாலத்தில் இருந்து தலைகீழாக கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

time-read
1 min  |
November 19, 2024
செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்
Dinakaran Chennai

செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்

பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி

time-read
1 min  |
November 19, 2024
திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்
Dinakaran Chennai

திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்

திருத்தணி தொகுதி முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
November 19, 2024
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்
Dinakaran Chennai

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 19, 2024
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
Dinakaran Chennai

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்

மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.

time-read
1 min  |
November 19, 2024
போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு
Dinakaran Chennai

போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு

மாமல்லபுரம் உட்கோட்டம் பகுதியில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகை மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மாமல்லபுரம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சார்பில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நேற்று நடந்தது.

time-read
1 min  |
November 19, 2024
காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்
Dinakaran Chennai

காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புதிதாக வாக்காளர்கள் சேர இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டினர்.

time-read
1 min  |
November 19, 2024
குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்
Dinakaran Chennai

குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.

time-read
2 mins  |
November 19, 2024
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை
Dinakaran Chennai

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

time-read
1 min  |
November 19, 2024