விக்கிரவாண்டி-கும்பகோணம் 4 வழி சாலையை 8 ஆண்டாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு
Dinakaran Chennai|October 03, 2024
தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி-கும்பகோணம் 4 வழி சாலையை 8 ஆண்டாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு

அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல விக்கிரவாண்டி வரை நான்கு வழிச்சாலை உள்ளது. எனவே அதில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 2010ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் ஒன்றிய அரசு கடந்த 2017ம் ஆண்டு மேலும் ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்த நிறுவனம் (ரிலையன்ஸ்) மூலம் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 66 கி.மீ. தூரத்துக்கு ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்துக்கு 2வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3வது பிரிவாகவும் பணிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة October 03, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 03, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
Dinakaran Chennai

தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

செங்கல்பட்டில் பிரபல வெற்றி ரியல்ஸ் கட்டுமான நிறுவனத்திலும், திருப்போரூரில் பாலி ஹோஸ் என்ற நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர், போலீசாரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 20, 2024
சென்னை - பினாங்கிற்கு தினமும் விமான சேவை
Dinakaran Chennai

சென்னை - பினாங்கிற்கு தினமும் விமான சேவை

மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

time-read
1 min  |
November 20, 2024
அயனாவரம் போலீஸ்காரர் கைது
Dinakaran Chennai

அயனாவரம் போலீஸ்காரர் கைது

கேரளாவை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வாங்கி, சென்னையில் விற்பனை செய்த அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவலரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.

time-read
2 mins  |
November 20, 2024
மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு
Dinakaran Chennai

மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு

மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்தில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை, 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 20, 2024
மும்பையிலிருந்து வாங்கி வந்து 10 மடங்கு கூடுதல் விலைக்கு போதை மாத்திரை விற்பனை
Dinakaran Chennai

மும்பையிலிருந்து வாங்கி வந்து 10 மடங்கு கூடுதல் விலைக்கு போதை மாத்திரை விற்பனை

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து 10 மடங்கு விலை வைத்து விற்பனை செய்த 6 பேர் கும்பலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர்.

time-read
1 min  |
November 20, 2024
மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்ப்போம்
Dinakaran Chennai

மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்ப்போம்

இன்றைய உலகில் உள்ள போட்டி நிறைந்த மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கிய அம்சம்.

time-read
2 mins  |
November 20, 2024
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்
Dinakaran Chennai

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்

உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில் 1000 நாள்களை கடந்து நீடித்து வருகிறது.

time-read
1 min  |
November 20, 2024
Dinakaran Chennai

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி

காசா, உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக மனிதாபிமான உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி20 மாநாட்டில் கூட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

time-read
1 min  |
November 20, 2024
Dinakaran Chennai

மணிப்பூர் தீவிரவாதிகள் மீது 7 நாளில் கடும் நடவடிக்கை

கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் என 6 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
November 20, 2024
பிரமிக்க வைக்கும் அற்புத ஆட்டக்காரர்
Dinakaran Chennai

பிரமிக்க வைக்கும் அற்புத ஆட்டக்காரர்

ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடாலுக்கு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பிரபல வீரர் ரோஜர் பெடரர் இதயத்தை உருக்கும் வகையில் பிரியாவிடை கடிதம் எழுதி உள்ளார்.

time-read
1 min  |
November 20, 2024