அவருக்கு வயது 84. முரசொலி செல்வத்தின் உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது உடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியும், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84), பெங்களூரில் வசித்து வந்தார். முரசொலி செல்வம் வயது முதிர்வு, முதுமை காரணமாக அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று காலை அவர் வழக்கம் போல் முரசொலி நாளிதழுக்காக குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் ஓய்வு எடுப்பதற்காக சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة October 11, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 11, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்
உடனே திறக்க வலியுறுத்தல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி
சென்னை, ஜன.10: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்றது.
பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்
பேரவையில் ஆ.கிருஷ்ணாமி எம்எல்ஏ வலியுறுத்தல்
கோயில் அர்ச்சகர் மாயம்
திருவள்ளூர், ஜன. 10: திரு வள்ளூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் குரு கார்த்திக் (25). இவரது தந்தை வெங்கடகிருஷ்ணன் (65). இவர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயணா பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர், ஜன. 10: திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
புழல், ஜன.10: புழல் கதிர்வேடு அரசு பள்ளியில் 714 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணியை 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
புழல், ஜன.10: புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம் தேதிவரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்