தர்மபுரி நகரின் அருகே தர்மபுரி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் 1906ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. மீட்டர் கேஜில் ஒருவழிப்பாதையாக ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம் -பெங்களூரு, பெங்களூரு – சேலம் மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி பயணிகள் மற்றும் சரக்கு ரயில் 25க்கும் மேற்பட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 2 ஆயிரம் பயணிகள் ஏறி, இறங்குகின்றனர். ஒருவழி ரயில்பாதை என்பதால், அதிக ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், தர்மபுரியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் சேவை வசதி இல்லை. இதனால் தர்மபுரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة October 19, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 19, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மாறுபட்ட ரத்தப்பிரிவு இருந்தபோதிலும் நோயாளிக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
36 வயதான நோயாளிக்கு மாறுபட்ட ரத்தப்பிரிவு, அதிகரித்த எதிர்புரத அளவுகள் இருந்தபோதிலும் சிறுநீரக மாற்று சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு
தீபாவளி கொண்டாட்டித்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருட்களை வழங்கியதுடன், மேலும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்களால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பீக் ஹவர்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க மகளிர் இலவச பயணத்திற்காக கூடுதலாக 700 டீலக்ஸ் பஸ்கள்
மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம் உள்துறை அமைச்சர் அமைதியாக இருந்தால் அவரது பதவியை நானே ஏற்பேன்
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது. உள்துறை அமைச்சர் அனிதா அமைதியாக இருந்தால், அவரது பதவியை நானே ஏற்பேன் துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி
ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா சட்டபேரவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் பாஜவும்,உள்ளூர் நிர்வாகமும் கடைசி நிமிட தில்லுமுல்லுகளை செய்வதை தடுக்க விழிப்புடன் இருக்கிறோம் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா சட்ட பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
அரசு இணைய தளத்தில் ஊட்டி விடுதிகள், ரிசார்ட்கள் விவரம் வெளியிட வேண்டும்
ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி இடமாற்றம்
மும்பை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த ராஷ்மி சுக்லா புனே நகர போலீஸ் கமிஷனராக இருந்த போதும், பின்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறையின் கமிஷனராக இருந்த போதும் அரசியல் தலைவர்களின் போன் பேச்சுக்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
பழங்குடிகள் வாக்கு வங்கிக்கு தரும் காங்.இடஒதுக்கீட்டை
ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரசாரம்