மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டில் 18.36 லட்சம் விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.15,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது சங்கங்களில் விவசாய உறுப்பினர்களாக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து, கூட்டுறவு கடன் நிறுவனங்களில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கியினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமையப் பெற வேண்டும்.
هذه القصة مأخوذة من طبعة October 25, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 25, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை சென்னையில் 4 விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்கல் புயலாக மாறி அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், மோசமான வானிலை நிலவுகிறது.
முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர் - போரை நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர்.
வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் முரண்பாடு 95 தொகுதிகளில் விவிபேட் சீட்டை சரிபார்க்க மனு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மல்யுத்த போட்டிகளில் விளையாட பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை-போதை குற்றச்சாட்டில் உத்தரவு
பாஜ தலைவருக்கு எதிரான போராட்டம் காரணமா
ஐசிசி தரவரிசை பட்டியல் டெஸ்ட் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1, பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலுக்கு 2ம் இடம்
ஆஸ்திரேலியாவில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் அள்ளிய இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் போட்டி பந்து வீச்சு ரேங்கிங்கில் முதலிடத்தை எட்டிப்பிடித்தார்.
லடாக் பனிப் பாலைவனத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகள்
லடாக்கின் பனிப் பாலைவனத்தில் ராயல் என்பீல்ட் ஐஸ் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. ஜம்மு காஷ்மீரின் கிழக்கே உள்ள லடாக், ஒரு யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. லடாக்கின் பல பகுதிகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 28 பந்துகளில் நூறு...உர்வில் பட்டேல் ஜோரு
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் திரிபுரா அணிக்கெதிராக ஆடிய குஜராத் வீரர் உர்வில் பட்டேல், வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சதம் விளாசி, உலகின் 2வது அதிவேக சத சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
‘சூது கவ்வும் 2’வை தொடர்ந்து 3வது பாகம்
சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி நடித்துள்ள படம், ‘சூது கவ்வும் 2’.
47 வயதில் திருமணம் செய்தார் பாகுபலி நடிகர்
பாகுபலி’ நடிகர் சுப்பராஜு, தனது 47 வயதில் நேற்று திருமணம் செய்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா மீது ஆசை கொண்டு வீரனைப் போல் நடிப்பார் இளவரசரான சுப்பராஜு.
விவாகரத்து கோரி மனு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.