நவ.5, 6ம் தேதி கோவையில் கள ஆய்வு அவதூறு பரப்ப முயன்று தோல்வியடைந்த இபிஎஸ்
Dinakaran Chennai|October 26, 2024
மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடக்கும் நிலையில் அரசு மீது அவதூறு பரப்ப முயன்று எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கி போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், முதலவரான உங்களில் ஒருவனான நானும், துணை முதல்வரும் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர், சேர்மன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

هذه القصة مأخوذة من طبعة October 26, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 26, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை
Dinakaran Chennai

உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை

கத்திக் குத்தில் காயமடைந்த நடிகர் சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்ததை பார்க்கையில், அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
Dinakaran Chennai

வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்
Dinakaran Chennai

டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி இப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாடலை தான் விரும்புவதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
தமிழக அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலம் ரத்து
Dinakaran Chennai

தமிழக அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலம் ரத்து

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி

time-read
3 mins  |
January 24, 2025
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நடித்தது மருத்துவ பரிசோதனையில் அம்பலம்
Dinakaran Chennai

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நடித்தது மருத்துவ பரிசோதனையில் அம்பலம்

மீண்டும் விசாரணையை தொடங்கிய சிறப்பு புலனாய்வு குழு. நெருங்கிய தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்கள் ஆய்வு

time-read
1 min  |
January 24, 2025
பரந்தூருக்கு பதில் விமான நிலையம் எங்கு அமைக்க வேண்டுமென விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை விஜய் வாங்கி தந்தால் அமைக்க தயார் - எச்.ராஜா பேட்டி
Dinakaran Chennai

பரந்தூருக்கு பதில் விமான நிலையம் எங்கு அமைக்க வேண்டுமென விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை விஜய் வாங்கி தந்தால் அமைக்க தயார் - எச்.ராஜா பேட்டி

பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பரந்தூருக்கு போனாரே… யாரோ ஒருத்தர்? யார் அவர்’’ என்றார். அப்போது பாஜ நிர்வாகி ஒருவர், ‘ஜோசப் விஜய்’ என்றார்.

time-read
1 min  |
January 24, 2025
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ புதிய தலைவர் வரும் 26ம் தேதி அறிவிப்பு?
Dinakaran Chennai

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ புதிய தலைவர் வரும் 26ம் தேதி அறிவிப்பு?

தமிழக பாஜ தலைவர் குறித்து, வரும் 26ம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

time-read
1 min  |
January 24, 2025
கட்சி பதவிக்கு பணம் வசூல்? விஜய்யின் தவெக எச்சரிக்கை
Dinakaran Chennai

கட்சி பதவிக்கு பணம் வசூல்? விஜய்யின் தவெக எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதேநேரம் மாவட்ட பொறுப்பாளர்களை அமைப்பதற்கான பணியிலும் தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து இரும்பு காலம் துவங்கியது - தொல்லியல் துறை கண்டுபிடிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Dinakaran Chennai

5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து இரும்பு காலம் துவங்கியது - தொல்லியல் துறை கண்டுபிடிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில், ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதாரங்களை வெளியிட்டு ஆதாரப்பூர்வமாக அறிவித்தார்.

time-read
4 mins  |
January 24, 2025
இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை
Dinakaran Chennai

இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை

மும்பையில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், இயக்குனர் ராம் கோபால் வர்மாவை காசோலை மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

time-read
1 min  |
January 24, 2025