மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராணி, மதுரவாயல் மற்றும் சுற்றியுள்ள மசாஜ் சென்டர்களில் தெரப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி மாலை, இவர் தனது கணவருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ராணிக்கு பழக்கமான இளம்பெண் ஒருவருடன், காவல்துறை சீருடையில் முகக்கவசம் அணிந்த ஒருவர் வந்துள்ளார். பழக்கமான பெண் என்பதால் ராணி, தனது வீட்டிற்குள் அழைத்து பேசியுள்ளார். அப்போது சீருடையில் இருந்த நபர், உடன் வந்த பெண்ணை வெளியில் அனுப்பியுள்ளார்.
பின்னர், ராணியிடம் 'நான் விபசார தடுப்பு பிரிவு காவலர். நீங்கள் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக எங்களுக்கு ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளது,' என கூறியுள்ளார். அதற்கு ராணி 'சார், நான் முறையாக தெரப்பிஸ்ட் பயிற்சி முடித்து, மசாஜ் சென்டர்களில் பணியாற்றும் பெண்களுக்கு தெரப்பிஸ்ட் பயிற்சி அளித்து வருகிறேன். என் மீது இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சொல்றீங்களே,' என்று அழுதுள்ளார்.
அதற்கு அந்த காவலர், 'உன்னை கைது செய்ய தாள் நான் வருகிறேன். கைது செய்து தெருவில் உன்னை நடக்க வைத்து இழுத்து சென்றால் தான் உனக்கு புரியும்,' என்று மிரட்டியுள்ளார். பின்னர், 'உன்னை கைது செய்யாமல் இருக்க, 1 லட்சம் கொடு. இல்லை என்றால் கைது செய்வது உறுதி,' என்று மிரட்டியுள்ளார்.
هذه القصة مأخوذة من طبعة October 26, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 26, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பதிவான வழக்குகள் எத்தனை?
விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதிப்பெண்களை போலவே சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் மிக முக்கியமான கடமையாகும்
மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
மாணவர்கள் போராட்டம் எதிரொலி உபி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு திடீர் ஒத்திவைப்பு
மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக உபி தேர்வாணையம் சார்பில் நடத்தப்படவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு திடீரென அறிவித்துள்ளது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்
நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரியலூர், பெரம்பலூரில் இன்று களஆய்வு ₹1000 கோடியில் காலணி ஆலைக்கு அடிக்கல் 21,862 பயனாளிகளுக்கு ₹174 கோடியில் நலத்திட்ட உதவி
தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் ₹300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்கள், வன்முறையை ஏற்படுத்தக் கூடாது நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது
ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
68,154 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு
அரசு டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு
போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை