2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியை மேற்கொள்ள முடியவில்லை. சுமார் 3 ஆண்டாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்த நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், இம்முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என ஒன்றிய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் கணக்கெடுப்பு நடத்தி 2026ல் மக்கள்தொகை முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கால சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும்.
இந்த கணக்கெடுப்பு 2025-2035க்கான கணக்கெடுப்பாக இருக்கும் என்பதால் பின்னர் 2035-2045க்கானதாக அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சுழற்சி மாற்றமடையும். இதில், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே போல, 2026ல் மக்கள் தொகை தரவுகள் வெளியிடப்பட்ட பின்னர் தான் தொகுதி மறுவரையறை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென கூறப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة October 29, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 29, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாராபேட்மிண்டனில் 2028ல் தங்கம் வெல்வேன்
அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை மனிஷா உறுதி
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் கறி விருந்து
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நடைபெற்றது.
நேருவை கொச்சைப்படுத்தி பேச்சு பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும்
மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ₹100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பார்வையாளர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போலீசாருடன் தள்ளுமுள்ளு திருத்தணியில் பெரும் பரபரப்பு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் பெயரில் அரங்கம் திறப்பு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளமாக்கும் திமுக அரசு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட அரங்கத்திறப்பு விழாவில் 'பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வை திமுக அரசு வளமாக்கி வருகிறது' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூரில் செல் போன் கடையின் பூட்டை உடைத்து, செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு