மேலும், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை நேரில் அழைத்து கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். ஆனால் அதற்கான ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை என குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். அதே போல இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரிகளை அந்நாடு திரும்ப பெற்றுள்ளது.
இந்த நிலையில், கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடாவின் வெளியுறவு துறை இணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த 29ம் தேதி குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களிடம் இத்தகவலை தான் உறுதிப்படுத்தியதாக அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு மோரிசன் பேட்டி அளித்தார்.
هذه القصة مأخوذة من طبعة November 03, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 03, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை கஸ்தாரி கையெழுத்திட்டார்
நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
மகாராஷ்டிரா தேர்தலில் 6 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதில் சந்தேகம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா தாக்கல் செய்த மனுவில், 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 25 இளம் வல்லுநர்கள் தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறை உயர் நீதிமன்ற வாயில்கள் 1 நாள் மூடல்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது.
முரசொலி மாறன் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் செய்தியை உண்மை என நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
வாட்ஸ் அப் பார்வர்டு செய்தியை உண்மை என்று நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி அமோக வெற்றி
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.