
هذه القصة مأخوذة من طبعة November 06, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة November 06, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பலவிதமான உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் மு.பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருத்தணி கோயிலுக்கு செல்லும்போது கூகுள் மேப்பால் வழிதவறி அவதிக்குள்ளாகும் பக்தர்கள்
திருத்தணி புறவழிச்சாலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி வாகனங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வழிதவறி செல்வதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

சைதாப்பேட்டையில் சணல் பொருட்கள் விற்பனை கண்காட்சி
தேசிய சணல் வாரியம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சணல் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது.

கடந்த ஒரு மாத காலத்திற்குள் 1,300 இடங்களில் 350 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
கூடுவாஞ்சேரியில் நடந்த முதலமைச்சர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.

செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து
சென்னையில் இருந்து இரும்பு குழாய்கள் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை லாரி ஒன்று திருத்தணி நோக்கி சென்றுகொண்டிருந்தது.

சிறுவாபுரி கோயிலில் அலைமோதிய கூட்டம்
சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் தரிசனம்

சென்னையில் 100 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

ரூ.1.5 லட்சம் சொத்து வரி செலுத்தாத பெட்ரோல் பங்க்கிற்கு சீல்
மதுராந்தகத்தில், ரூ.1.5 லட்சம் சொத்து வரி செலுத்தாத பெட்ரோல் பங்க்கிற்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

பேருந்து நிழற்குடையில் இருந்த திருமாவளவன் போஸ்டர் கிழிப்பு
திருப்போரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையில் அச்சிடப்பட்டிருந்த தொல்.திருமாவளவன் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் விசிகவினர் புகார் அளித்தனர்.