இது தொடர்பாக ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புடன் பேசினேன். அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்வதற்கு அவருக்கும், அவரது அணிக்கும் உதவுவோம் என்று கூறினேன். இன்று என் இதயம் நிரம்பியுள்ளது. நீங்கள் என் மீதும், நம் நாட்டின் மீதும் முழுமனதுடன், உறுதியுடன் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது அல்ல. நாம் எதற்காகப் போராடினோம், எதற்காக வாக்களித்தோமோ அது இந்த முடிவு அல்ல. எனக்குப் புரிகிறது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை. நமது நாட்டில் நாம் ஜனாதிபதிக்கு அல்லது ஒரு கட்சிக்கு அல்ல, நமது அமெரிக்காவின் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருக்கிறோம். நமது நாட்டின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை கைவிட வேண்டாம்.
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
குட்கா கடத்திய ஊராட்சி செயலாளர் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக குட்கா கடத்திச் செல்வதாக மாவட்ட எஸ்பி. சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளர்.
மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்போம் தொடர்பாக திருத்தணியில் பாராமெடிக்கல் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரல் க்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் சென்றபின் கேட் திறக்கப்படும்போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு!
வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திருப்போரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு 5 கிலோ மீட்டருக்கு பாலாற்றில் ஒரு தடுப்பணை
திருப்போரூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை பாலாற்றில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
மாமல்லபுரம் அருகே குடி போதையில் 75 வயது மூதாட்டியிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபர் பரை பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம்
காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.