பகலிலும் இரவு நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வலம் வரும் தெருநாய்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர்களையும், வாகனங்களையும் கூட்டமாக துரத்துவது சென்னை மாநகர தெருக்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளது.
குறிப்பாக, அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், இரவு வேலை முடித்து வீடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்வோர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெருநாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை. காலை நேரத்தில் வாக்கிங் செல்லக்கூட முடிவதில்லை.
குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதனால், இருசக்கர வாகனத்தில் செல்வபவர்கள் நாயிடம் இருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் எண்ணி பதற்றமடைந்து கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் தொடர் கதைகளாகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கடுமையான சட்டங்கள் காரணமாக நாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை 34,640 சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. சென்னையில் 2018ம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது.
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
குட்கா கடத்திய ஊராட்சி செயலாளர் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக குட்கா கடத்திச் செல்வதாக மாவட்ட எஸ்பி. சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளர்.
மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்போம் தொடர்பாக திருத்தணியில் பாராமெடிக்கல் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரல் க்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் சென்றபின் கேட் திறக்கப்படும்போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு!
வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திருப்போரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு 5 கிலோ மீட்டருக்கு பாலாற்றில் ஒரு தடுப்பணை
திருப்போரூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை பாலாற்றில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
மாமல்லபுரம் அருகே குடி போதையில் 75 வயது மூதாட்டியிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபர் பரை பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம்
காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.