சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடு செல்லும் மற்றும் வரும் இந்திய பயணிகள் குடியுரிமை சோதனை பிரிவில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து நின்று, சோதனை நடத்துவதை தவிர்க்கும் விதத்தில் \\”பாஸ்ட்டிராக் இமிகிரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம்\\” [FTI-TTP] என்ற புதிய திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பிரிவில், அதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் இருந்து முறையான உத்தரவு வராததால் 3 மாதங்களுக்கும் மேலாக திட்டத்தை செயல்படுத்த முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
குடியுரிமை சோதனை என்பது, மிகவும் முக்கியமான ஒரு சோதனை. நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்த சோதனையில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. இந்த பிரச்னைகளில் இருந்து பயணிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கும் விதத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம் [FTI-TTP] என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة November 16, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 16, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
செங்கல்பட்டில் பிரபல வெற்றி ரியல்ஸ் கட்டுமான நிறுவனத்திலும், திருப்போரூரில் பாலி ஹோஸ் என்ற நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர், போலீசாரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை - பினாங்கிற்கு தினமும் விமான சேவை
மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
அயனாவரம் போலீஸ்காரர் கைது
கேரளாவை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வாங்கி, சென்னையில் விற்பனை செய்த அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவலரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு
மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்தில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை, 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.