மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து மெய்தி இனத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் கடந்த 11ம் தேதி மாயமாகினர். பாதுகாப்பு படையுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 10 குக்கி இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த 6 பேரும் மாயமானதால் பதற்றம் உருவானது. அடுத்த ஓரிரு நாளில் மாயமான 6 பேரில் இரண்டரை வயது குழந்தை, 10 மாத குழந்தை உட்பட 5 பேரின் சடலங்கள் ஆற்றில் மிதந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலங்கள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மணிப்பூரில் கடந்த சனிக்கிழமை மீண்டும் வன்முறை வெடித்தது. இம்பால் சமவெளிப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரித்தனர். பல பொதுமக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டன. முதல்வர் பிரேன் சிங்கின் வீடு மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால், இம்பாலில் காலவரையற்ற ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வலுவிழந்தது.
பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை
பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு
பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது தலைவர்கள் இரங்கல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
புழல் ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டமும், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.