பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு சம்பல் கலவரத்தால் பதற்றம் நீடிப்பு
Dinakaran Chennai|November 26, 2024
உபி மாநிலம் சம்பல் கலவர பலி 4 ஆக அதிகரித்துள்ளது. சமாஜ்வாடி எம்பி, எம்எல்ஏ மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு சம்பல் கலவரத்தால் பதற்றம் நீடிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் ஹரிஹர் என்ற இந்து கோயில் இருந்​த​தாக​வும், முகலாய பேரரசர் பாபரால் 1529ல் அந்த கோயில் இடிக்கப்பட்டதாகவும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் சம்பல் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இதையடுத்து, அந்த மசூதி​யில் ஆய்வு நடத்த நீதி​மன்றம் உத்தர​விட்​டது. ​தொடர்ந்து தொல்​லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா மசூதிக்கு சென்றனர். அங்கு கூடி​யிருந்த மக்கள் மசூதி​யில் ஆய்வு நடத்து​வதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். அப்போது போராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீ​சாருக்​கும் இடையே மோதல் வெடித்​தது. அப்பகுதியில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கூடிய நிலை​யில், மசூதிக்​குள் போலீ​சார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்​றது. அப்போது, கூட்​டத்​தில் இருந்த சிலர் போலீ​சாரை நோக்கி கற்களை வீசி தாக்​குதல் நடத்த தொடங்​கினர். பத்துக்​கும் மேற்​பட்ட வாகனங்​களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறை​யில் ஈடுபட்​டது.

இதையடுத்து, கலவரத்தை கட்டுப்​படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்​டுகளை வீசி கும்பலை கலைத்​தனர். இந்த வன்முறை சம்பவத்​தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 30க்​கும் மேற்​பட்ட போலீசார் காயமடைந்​தனர். துணை கலெக்டர் காலில் குண்டு பாய்ந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஜமா மசூதி அமைந்​துள்ள பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இணைய வசதி முடக்கப்பட்டது. வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

هذه القصة مأخوذة من طبعة November 26, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 26, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
Dinakaran Chennai

திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்

காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

time-read
1 min  |
November 27, 2024
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
Dinakaran Chennai

புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்

time-read
1 min  |
November 27, 2024
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
Dinakaran Chennai

வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்

செங்குன்றம் அருகே பரபரப்பு

time-read
1 min  |
November 27, 2024
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
Dinakaran Chennai

அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை

சீரமைக்க கோரிக்கை

time-read
1 min  |
November 27, 2024
Dinakaran Chennai

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்

time-read
1 min  |
November 27, 2024
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai

துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

time-read
1 min  |
November 27, 2024
Dinakaran Chennai

வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்

சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்

time-read
2 mins  |
November 27, 2024
Dinakaran Chennai

தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்

time-read
1 min  |
November 27, 2024
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
Dinakaran Chennai

மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்

இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக

time-read
1 min  |
November 27, 2024
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
Dinakaran Chennai

கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்

அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது

time-read
1 min  |
November 27, 2024